← Back

Yaar Ezhudhiyadho Song Lyrics

Singer : Sathya Prakash Music by : Nivas K. Prasanna Male : Yaar ezhudhiyadho Ennakena or kavithaiyinai Naan arimugama Maraimugama agampuramaa Vizhiyaal oru velviya Vidaiya ithu kelviya Ulagai maranthae Paranthen.. paranthen.. Male : Yaar ezhudhiyadho Ennakena or kavithaiyinai Naan arimugama Maraimugama agampuramaa Vizhiyaal oru velviya Vidaiya ithu kelviya Ulagai maranthae Paranthen.. paranthen.. Male : Nizhalil irunthen Nilavil nanaithen Ethaiyo izhanthen Ethaiyo adainthen..hey hey eyyy Male : Oor panithuliyum Mazhai thuliyum kalanthathupol En iruvizhiyil iruvizhiyai Inaithathu yaar Male : Arugae oru vaanavil Athuvae oru mogamul Muthalaa mudivaa Vidivaa…. aaaa….vidivaa…aaaa…. Vidivaa…aa….aa…..aaa… vidivaa…aa….
பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா ஆண் : யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா ஆண் : விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் .. பறந்தேன் .. ஆண் : யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா ஆண் : விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் .. பறந்தேன் .. ஆண் : நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன் எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன் ஆண் : ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல் என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார் ஆண் : அருகே ஒரு வானவில் நடுவே ஒரு மோகமுள் முதலா முடிவா விடிவா …ஆஆ…..விடிவா …ஆஆ….. விடிவா…ஆஅ…..ஆஅ….ஆஅ… விடிவா ..ஆஆ…..