← Back

Porkanda Singam Song Lyrics – EDM Version

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Lyrics by : Vishnu Edavan Male : Porin naduvilae Thalaivan marilae Oruvan pasikkena Vettai thuvanguthae Male : Narigal koottamo Vazhiyil kidakkuthae Kuruthi aattamo Kaatil nadakkuthae Male : Padaigal nooru vanthum Potha villaiyae Thadukka vantha pagaiyum Vella villaiyae Male : Porkanda singam Yaar kandu anjum Male : Porkanda singam Yaar kandu anjum Maaradhu maaradhu Ivan veeramae … Veeranae Male : Porkanda singam Yaar kandu anjum Veeranae… veeranae… Male : Porkanda singam Yaar kandu anjum Male : Porkanda singam
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : போரின் நடுவிலே தலைவன் மாரிலே ஒருவன் பசிக்கென வேட்டை துவங்குதே ஆண் : நரிகள் கூட்டமோ வழியில் கிடக்குதே குருதி ஆட்டமோ காட்டில் நடக்குதே ஆண் : படைகள் நூறு வந்தும் போதவில்லையே தடுக்க வந்த பகையும் வெல்லவில்லையே ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் மாறாது மாறாது இவன் வீரமே… வீரனே ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் வீரனே….… வீரனே… ஆண் : போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் ஆண் : போர்க்கண்ட சிங்கம்