← Back

Nee Vendum Song Lyrics

Singers : Mahathi and Karthik Music by : Vidyasagar Male : Nee vendum nee vendum Endrendrum nee vendum Female : Nee endrum naan endrum Udayaatha naam vendum Male : Nee vendum nee vendum Endrendrum nee vendum Female : Nee endrum naan endrum Udayaatha naam vendum Male : Dhaegathil vaegam vendum Female : Minsaara theendal vendum Male : Mazhaikaala paruvam vendum Female : Vendum vendum… Male : Nee vendum nee vendum Endrendrum nee vendum Female : Nee endrum naan endrum Udayaatha naam vendum Male : Hey muththangal odum nathiyaai Nee vendum Tharayaeri thullum meenaai naan vendum Female : Oh methayil kuzhanthai poale nee vendum Vilayaadum bhommaiyaaga naan vendum Male : Vetkathin sivappu vendum Un kannin neelam vendum Female : Punnagayin vellai vendum Pon maarbin manjal vendum Male : En thoorigai vannangalaai Endrendrum neeyae vendum Sol sol sol en oviyamae Female : Sol sol sol en oviyamae Male : Nee vendum nee vendum Endrendrum nee vendum Female : Nee endrum naan endrum Udayaathae naam vendum Female : Un suvadu mattum kaanum oor venum Iruvarayum ondraai sollum per vendum Male : Un vaasam mattum veesum poo vendum Naam mattum pesum kaathal sol vendum Female : Tharamaana iravu vendum Laesaana nilavu vendum Male : Rasikkindra ilamai vendum Pasikkindra kanavu vendum Female : En vaasamaai en swaasamaai Endrendrum neeyae vendum Sol sol sol en oviyamae Male : Sol sol sol en oviyamae Male : Nee vendum nee vendum Endrendrum nee vendum Female : Nee endrum naan endrum Udayaatha naam vendum Male : Dhaegathil vaegam vendum Female : Minsaara theendal vendum Male : Mazhaikaala paruvam vendum Female : Vendum vendum… Male : Nee vendum nee vendum Endrendrum nee vendum Female : Nee endrum naan endrum Udayaatha naam vendum
பாடகர்கள் : மகதி மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் பெண் : நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும் ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் பெண் : நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும் ஆண் : தேகத்தின் வேகம் வேண்டும் பெண் : மின்சார தீண்டல் வேண்டும் ஆண் : மழைக்கால பருவம் வேண்டும் பெண் : வேண்டும் வேண்டும் ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் பெண் : நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும் ஆண் : ஹேய் முத்தங்கள் ஓடும் நதியாய் நீ வேண்டும் கரையேறி துள்ளும் மீனாய் நான் வேண்டும் பெண் : ஓ மெத்தையில் குழந்தை போல நீ வேண்டும் விளையாடும் பொம்மையாக நான் வேண்டும் ஆண் : வெட்கத்தின் சிவப்பு வேண்டும் உன் கண்ணின் நீலம் வேண்டும் பெண் : புன்னகையின் வெள்ளை வேண்டும் பொன் மார்ப்பின் மஞ்சள் வேண்டும் ஆண் : என் தூரிகை வண்ணங்களாய் என்றென்றும் நீயே வேண்டும் சொல் சொல் சொல் என் ஓவியமே பெண் : சொல் சொல் சொல் என் ஓவியனே ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் பெண் : நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும் பெண் : உன் சுவடு மட்டும் காணும் ஊர் வேண்டும் இருவரையும் ஒன்றாய் சொல்லும் பேர் வேண்டும் ஆண் : உன் வாசம் மட்டும் வீசும் பூ வேண்டும் நாம் மட்டும் பேசும் காதல் சொல் வேண்டும் பெண் : தரமான இரவு வேண்டும் லேசான நிலவு வேண்டும் ஆண் : ரசிக்கின்ற இளமை வேண்டும் பசிக்கின்ற கனவு வேண்டும் பெண் : என் வாசமாய் என் சுவாசமாய் என்றென்றும் நீயே வேண்டும் சொல் சொல் சொல் என் ஓவியனே ஆண் : சொல் சொல் சொல் என் ஓவியமே ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் பெண் : நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும் ஆண் : தேகத்தில் வேகம் வேண்டும் பெண் : மின்சார தீண்டல் வேண்டும் ஆண் : மழைக்கால பருவம் வேண்டும் பெண் : வேண்டும் வேண்டும் ஆண் : நீ வேண்டும் நீ வேண்டும் என்றென்றும் நீ வேண்டும் பெண் : நீ என்றும் நான் என்றும் உடையாத நாம் வேண்டும்