← Back

Vaa Vaa Poove Vaa Song Lyrics

Singers : Hariharan and S. Janaki Music by : Yuvan Shankar Raja Lyrics by : Palani Bharathi Male : Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa Female : Vaa vaa anbae vaa En vaasal unnai thedum vaa Vasanthathil muththam kondu vaa vaa Male : Edhir paarkkiraen manam verkkiraen Poongaattraai nee vaa Female : Mazhai kaalamae pudhu odai naan Oru vellam pol vaa Male : Adi innum innum Pakkam konjam vaa Male : Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa Chorus : …………….. Male : Unnai paarththa pookkal Kannai moodavillai Adhisaya pennae nee vaa vaa vaa Female : Unnai paarththa pinnae Kaigal odavillai Aruginil nee konjam vaa vaa vaa Male : Un punnagai adhai kaasaipol Naan saerpenae vaa Female : Un tholgalil thalai sayavae Naan poothaen vaa Male : Nee kadhal vaanavillaaga Adhil kaanum vannam naanaaga Female : Un azhagai paruga azhagae nee vaa Female : Vaa vaa anbae vaa En vaasal unnai thedum vaa Vasanthathil muththam kondu vaa vaa Female : Thangakkattil podu Ennai kayil seru Moochchinil thee moottu vaa vaa vaa Male : Vanna sirpam paarththu Kangal pasi aachchu Thaamatham aagaathu vaa vaa vaa Female : Nee vendavum viral theendavum Oru poovaanen vaa Male : Un madiyilae vanthu iravilae Naan kann moodavaa Female : Un tholgal rendum kilaiyaaga Naan panjavarna kiliyaaga Suga kadhaigal solla arugae nee vaa Male : Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa Female : Vaa vaa anbae vaa En vaasal unnai thedum vaa Vasanthathil muththam kondu vaa vaa Male : Edhir paarkkiraen manam verkkiraen Poongaattraai nee vaa Female : Mazhai kaalamae pudhu odai naan Oru vellam pol vaa Male : Vaa vaa poove vaa Un vaasam paarkka vendum vaa Thendral varum saalai meedhu nee vaa
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : பழனி பாரதி ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா பெண் : வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன் பூங்காற்றாய் நீ வா பெண் : மழை காலமே புது ஓடை நான் ஒரு வெள்ளம் போல் வா ஆண் : அடி இன்னும் இன்னும் பக்கம் கொஞ்சம் வா ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா குழு : …………………… ஆண் : உன்னைப் பார்த்த பூக்கள் கண்ணை மூடவில்லை அதிசய பெண்ணே நீ வா வா வா பெண் : உன்னை பார்த்த பின்னே கைகள் ஓடவில்லை அருகினில் நீ கொஞ்சம் வா வா வா ஆண் : உன் புன்னகை அதை காசைப்போல் நான் சேர்ப்பேனே வா பெண் : உன் தோள்களில் தலை சாயவே நான் பூத்தேனே வா ஆண் : நீ காதல் வானவில்லாக அதில் காணும் வண்ணம் நானாக பெண் : உன் அழகை பருக அழகே நீ வா பெண் : வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா பெண் : தங்கக்கட்டில் போடு என்னை கையில் சேரு மூச்சினில் தீ மூட்டு வா வா வா ஆண் : வண்ண சிற்பம் பார்த்து கண்கள் பசி ஆச்சு தாமதம் ஆகாது வா வா வா பெண் : நீ வேண்டவும் விரல் தீண்டவும் ஒரு பூவானேன் வா ஆண் : உன் மடியிலே வந்து இரவிலே நான் கண் மூடவா பெண் : உன் தோள்கள் ரெண்டும் கிளையாக நான் பஞ்ச வர்ண கிளியாக சுக கதைகள் சொல்ல அருகே நீ வா ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா பெண் : வா வா அன்பே வா என் வாசல் உன்னை தேடும் வா வசந்தத்தில் முத்தம் கொண்டு வா வா ஆண் : எதிர் பார்க்கிறேன் மனம் வேர்க்கிறேன் பூங்காற்றாய் நீ வா பெண் : மழை காலமே புது ஓடை நான் ஒரு வெள்ளம் போல் வா ஆண் : வா வா பூவே வா உன் வாசம் பார்க்க வேண்டும் வா தென்றல் வரும் சாலை மீது நீ வா