← Back

En Nenjam Unnodu Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Aa….aa….aa….aa….aa….aa….aa…. Aaa…aa….aa….lalaa lalaa lalaala laa laa laa laa Female : En nenjam unnodu un nenjam ennodu En nenjam unnodu un nenjam ennodu Kaadhal raagangal kannodu Serum inbangal kaiyodu Pudhu vaazhvil suvai serkkum varum kaalangal Female : En nenjam unnodu un nenjam ennodu Female : Naan un maarbinil aada nee yen tholinil aada Poongaatru geetham paada Thirunaalai kandenae kondaadum manam Dhinam poojai seivenae vandhaadum sugam Azhaithaenae ennaalum thunai nee thaanae Female : En nenjam unnodu un nenjam ennodu Female : ……………………………………….. Female : Mogam paarvai meeno modhum aasaigal thaano En vaazhvil dheepam yaetri Dhinam naanae solvenae pon aadum sugam Idhazh thaenai chindhaamal muthaadum sugam Virundhaavaen ennaalum thunai nee thaanae Female : En nenjam unnodu un nenjam ennodu Kaadhal raagangal kannodu Serum inbangal kaiyodu Pudhu vaazhvil suvai serkkum varum kaalangal Female : En nenjam unnodu un nenjam ennodu Laalaalaa laalaalaa laalaalaa laalaalaa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆ…….ஆஅ……ஆ…..ஆ…ஆ….ஆ….. ஆ……ஆ…..ஆ…… லலா லலாலலா லலா லலால ஆ…….ஆஅ……ஆ…..ஆ…ஆ….ஆ….. ஆ……ஆ…..ஆ…… லலா லலாலலா லலா லலால லா லா பெண் : என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு காதல் ராகங்கள் கண்ணோடு சேரும் இன்பங்கள் கையோடு புது வாழ்வில் சுவை சேர்க்கும் வரும் காலங்கள் பெண் : என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு பெண் : நான் உன் மார்பினில் ஆட நீ என் தோளினில் ஆட பூங்காற்று கீதம் பாட திருநாளைக் கண்டேனே கொண்டாடும் மனம் தினம் பூஜை செய்வேனே வந்தாடும் சுகம் அழைத்தேனே எந்நாளும் துணை நீ தானே பெண் : என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு பெண் : …………………………………….. பெண் : மோகம் பார்வை மீனோ மோதும் ஆசைகள் தானோ என் வாழ்வில் தீபம் ஏற்றி தினம் நானே சொல்வேனே பொன் ஆடும் சுகம் இதழ் தேனைச் சிந்தாமல் முத்தாடும் சுகம் விருந்தாவேன் எந்நாளும் துணை நீ தானே பெண் : என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு காதல் ராகங்கள் கண்ணோடு சேரும் இன்பங்கள் கையோடு புது வாழ்வில் சுவை சேர்க்கும் வரும் காலங்கள் பெண் : என் நெஞ்சம் உன்னோடு உன் நெஞ்சம் என்னோடு லாலாலா லாலாலா லாலாலா லாலாலா