← Back

I Will Never Let You Go Song Lyrics

Singer : Shweta Pandit Music by : Yuvan Shankar Raja Female : Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamai pogatho Female : Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalaal maaratho Female : Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae Female : Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil Female : Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamaai pogatho Female : Aaaa…aaa…aaa…aaa…aa… Aaa…aaa…aaa…aaa….dhey aanana Female : Ilai neeril moozhguma Nila kaadhal kooruma Thuli kooda thunaiyindri vaaduma Female : Kadigaara mutkal pola Uyir unnai sutri varuthae Nigazh kaalam nizhalindri vaaduthae Female : Sollaamalae manangalum Sernthadhandru Vidai solliyae murindhadhu Kaadhal indru Female : Kaatrilae kalaiyum megamaai Pogiren thooramai..ohoo..oo Female : Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho Female : Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalal maaratho Female : Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae Female : Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil Female : Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho
பாடகி : ஸ்வேதா பண்டிட் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ பெண் : என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ பெண் : கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள் நீ இல்லை என்று குறை கூறுதே மழைத்துளிகள் மண்ணை சேர்கையில் உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே பெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய் பாதையை தேடினேன் உன் பாதத்தில் பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ பெண் : ……………………………….. பெண் : இலை நீரில் மூழ்குமா நிலா காதல் கூறுமா துளி கூட துணையின்றி வாடுமா பெண் : கடிகார முட்கள் போல உயிர் உன்னை சுற்றி வருதே நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே பெண் : சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று பெண் : காற்றிலே களையும் மேகமாய் போகிறேன் தூரமாய்..ஓஹோ…ஓ பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ பெண் : என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ பெண் : கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள் நீ இல்லை என்று குறை கூறுதே மழைத்துளிகள் மண்ணை சேர்கையில் உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே பெண் : ஆற்றிலே மிதக்கும் ஓடமாய் பாதையை தேடினேன் உன் பாதத்தில் பெண் : கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ