← Back

Thudikirathe Nenjam Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Maragathamani Female : Thudikkirathae nenjam themmaangu paadi (4) Chorus : Well done daddy naanga ippo ready Kaiya konjam pudi pudi Koottama koodi chorusa paadi Vaazhum adhil sugam kodi… Female : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Chorus : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Chorus : …………………… Female : Thulli thilli nindraadi Indha naalai kondaadi Vaazhthu solla vanthomadi Male : Thudikkirathae nenjam themmangu paadi (2) Female : Paasam ennum neerodi Ullam engum verodi Poothu nikkum mullai kodi Male : Thudikkirathae nenjam themmangu paadi (2) Female : Malai ondru kondaadi Chella seemaatti Tholil sooti kai thatti… ammaadi Chorus : Well done daddy naanga ippo ready Kaiya konjam pudi pudi Koottama koodi chorusa paadi Vaazhum adhil sugam kodi… Female : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Chorus : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Chorus : ……………………. Male : Ponnum enna ponnaadi Poovum enna poovaadi Unnai pola aagaathadi Female : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Male : Muthu muthu pal kaatti Pinju pinju kai neetti Vanthathenna roja chedi Female : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Male : Thendral mangai thaenootti Unnai thaalaatti Paattu solla unnodu vaaraadi Chorus : Well done daddy naanga ippo ready Kaiya konjam pudi pudi Koottama koodi chorusa paadi Vaazhum adhil sugam kodi… Female : Thudikkirathae nenjam themmaangu paadi (2) Chorus : Well done daddy naanga ippo ready Kaiya konjam pudi pudi Koottama koodi chorusa paadi Vaazhum adhil sugam kodi…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மரகதமணி பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி கையை கொஞ்சம் புடி புடி கூட்டமா கூடி கோரஸா படி ஆடுவதில் சுகம் கோடி…… பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி குழு : …………………….. பெண் : துள்ளி துள்ளி நின்றாடி இந்த நாளை கொண்டாடி வாழ்த்து சொல்ல வந்தோமடி… ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி பெண் : பாசமென்னும் நீரோடி உள்ளமெங்கும் வேரோடி பூத்து நிற்கும் முல்லை கொடி… ஆண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி பெண் : மாலை ஒன்று கொண்டாடி செல்லச்சீமாட்டி தோளில் சூட்டு கைத்தட்டி அம்மாடி குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி கையை கொஞ்சம் புடி புடி கூட்டமா கூடி கோரஸா படி ஆடுவதில் சுகம் கோடி…… பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி குழு : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி குழு : …………………………. ஆண் : பொன்னும் என்ன பொன்னாடி பூவும் என்ன பூவாடி உன்னை போல ஆகாதடி…… பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி ஆண் : முத்து முத்து பல் காட்டி பிஞ்சி பிஞ்சி கை நீட்டி வந்ததென்ன ரோஜா செடி…….. பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி ஆண் : தென்றல் மங்கை தேனூட்டி உன்னை தாலாட்டி பாட்டு சொல்ல உன்னோடு வாராடி குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி கையை கொஞ்சம் புடி புடி கூட்டமா கூடி கோரஸா படி ஆடுவதில் சுகம் கோடி….. பெண் : துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி குழு : வெல்டன் டாடி நாங்கள் இப்போ ரெடி கையை கொஞ்சம் புடி புடி கூட்டமா கூடி கோரஸா படி ஆடுவதில் சுகம் கோடி…..