← Back

Idhu Enna Song Lyrics – Takku Mukku Tikku Thalam

Singers : Sathya Prakash and Sanjana Kalmanje Music by : Dharan Kumar Lyrics by : Lalith Anand Female : Idhu enna pudhuvidha anubavam Ivalukkul nadakkudhae adhisayam Female : Idaiveli kuraigiradhae Idham idhamaai irukkindradhae Female : Idha enna pudhuvidha anubavam Ivalukkul nadakkudhae adhisayam Male : Dhinam ival paarvaiyil paduvathu sugam Idhu podhumadi Idhuvarai irundhitta thayakkamum idhuva Idhuvarai arindhida mayakkamum idhuvaa… Male : Ival kidaithaal En thuyar thudaithaal En kanavilum ninaivilum Nilaithu vittaal Female : Ivan mugathil En idhazh padhithaen En serukkugal anithaiyum Vudaithu vittaan Male : Kallaai naetru theruvinil kidandhaen Kannaal paarthu sedhukki vittaal Female : Mullaai naetru therindhavan vazhiyil Poovaai indru therindhu vittaan… Male : Irandu thuruvam indiyuma Inaiyudhae inidhaai Male : Adi vizhalaam Or idi vizhalaam Naan ival tharum Vali enil poruthiduvaen Female : Ivan madiyil Naan vizhundhu vittaen En iyalbugal muzhuvathum Tholaithu vittaen Male : Maanja noolil malligaipoo thoduthu Rojavaasam koduthu vittaal Female : Sellaakaasu ena ivan therindhaan Ellaamaaga maari vittaan… Male : Ninaithadhellaam nadakkuma Nadakkudhae enakku Female : Idhu enna pudhuvidha anubavam Ivalukkul nadakkudhae adhisayam…. Humming : ………………………………
பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடலாசிரியர் : லலித் ஆனந்து பெண் : இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம் பெண் : இடைவெளி குறைகிறதே இதம் இதமாய் இருக்கிறதே பெண் : இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம் ஆண் : தினம் இவள் பார்வையில் படுவது சுகம் இது போதுமடி இதுவரை இருந்திட்ட தயக்கமும் இதுவா இதுவரை அறிந்திடா மயக்கமும் இதுவா ஆண் : இவள் கிடைத்தாள் என் துயர் துடைத்தாள் என் கனவிலும் நினைவிலும் நிலைத்து விட்டாள் பெண் : இவன் முகத்தில் என் இதழ் பதித்தேன் என் செருக்குகள் அனைத்தையும் உடைத்து விட்டான் ஆண் : கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன் கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள் பெண் : முள்ளாய் நேற்று தெரிந்தவன் வழியில் பூவாய் இன்று தெரிந்து விட்டான் ஆண் : இரண்டு துருவம் இணையுமா இணையுதே இனிதாய் ஆண் : அடி விழலாம் ஓர் இடி விழலாம் நான் இவள் தரும் வலி எனில் பொறுத்திடுவேன் பெண் : இவன் மடியில் நான் விழுந்து விட்டேன் என் இயல்புகள் முழுவதும் தொலைத்து விட்டேன் ஆண் : மாஞ்சா நூலில் மல்லிகைப்பூ தொடுத்து ரோஜா வாசம் கொடுத்து விட்டாள் பெண் : செல்லாக்காசு என இவன் தெரிந்தான் எல்லாமாக மாறி விட்டான் ஆண் : நினைத்ததெல்லாம் நடக்குமா நடக்குதே எனக்கு பெண் : இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம்