← Back

Paruvam Enathu Paadal Song Lyrics

Singer : P. Susheela Music by : M.S. Viswanathan Female : Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Female : ………………….. Female : Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Chorus : Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal Female : ………………………… Female : { Idhayam Enadhu ooraagum Ilamai enadhu theraagum } (2) Female : Maangal Enadhu uravaagum Chorus : Maangal Unadhu uravaagum Maanam unadhu uyiraagum Female : Thendral Ennai thodalaam Kulir thingal Ennai thodalaam Female : Malargal Mutham tharalaam Adhil mayakam kooda varalaam Female : Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Chorus : Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal Female : ……………………… Female : { Chinnanjiriya Kili pesum kannankariya Kuyil koovum } (2) Female : Paravai inangal Thudhi paadum paavai Enaku thunaiyaagum Chorus : Paravai inangal Thudhi paadum paavai Unaku thunaiyaagum Female : Palagum Vidham puriyum anbin Paadhai angu theriyum Vaazhkai angu malarum Female : Paruvam Enadhu paadal Paarvai enadhu aadal Karunai enadhu koyil Kalaigal enadhu kaadhal Chorus : Karunai unadhu koyil Kalaigal unadhu kaadhal
பாடகி : பி.சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் பெண் : ………………….. பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் குழு : கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் பெண் : ………………….. பெண் : { இதயம் எனது ஊராகும் இளமை எனது தேராகும் } (2) பெண் : மான்கள் எனது உறவாகும் குழு : மான்கள் உனது உறவாகும் மானம் உனது உயிராகும் பெண் : தென்றல் என்னை தொடலாம் குளிர் திங்கள் என்னை தொடலாம் பெண் : மலர்கள் முத்தம் தரலாம் அதில் மயக்கம் கூட வரலாம் பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் குழு : கருணை உனது கோயில் கலைகள் உனது காதல் பெண் : ………………….. பெண் : { சின்னஞ்சிறிய கிளி பேசும் கன்னங்கரிய குயில் கூவும் } (2) பெண் : பறவை இனங்கள் துதி பாடும் பாவை எனக்கு துணையாகும் குழு : பறவை இனங்கள் துதி பாடும் பாவை உனக்கு துணையாகும் பெண் : பழகும் விதம் புரியும் அன்பின் பாதை அங்கு தெரியும் வாழ்க்கை அங்கு மலரும் பெண் : பருவம் எனது பாடல் பார்வை எனது ஆடல் கருணை எனது கோயில் கலைகள் எனது காதல் குழு : கருணை உனது கோயில் கலைகள் உனது காதல்