← Back

Sonthakaranga Enakku Song Lyrics

Singer : Mu. Ka. Muthu Music by : M. S. Viswanathan Lyrics by : Poovai Sengkuttuvan Male : Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga Male : Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga… Male : Kudumba paasam ootti valarnththathu Annan arivunga Oru kottai endraalum kudisai endraalum Kolgai podhuvunga Male : Kudumba paasam ootti valarnththathu Annan arivunga Oru kottai endraalum kudisai endraalum Kolgai podhuvunga Male : Paattaaligalil koottaaligalil Naanum oruvanunga Paattaaligalil koottaaligalil Naanum oruvanunga Than paattan tamizhai kaakkum padaiyil Naanum oru thondanunga Male : Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga… Male : Uzhaikkira kaigalai nambiyapadithaan Pozhuthae vidiyuthunga Intha unmaiyai sonnaa Oru sila perukku erichal varuthunga Male : Uzhaikkira kaigalai nambiyapadithaan Pozhuthae vidiyuthunga Intha unmaiyai sonnaa Oru sila perukku erichal varuthunga Male : Thevaiyai kooda thiyaagam seigira Koottam irukkuthunga Thevaiyai kooda thiyaagam seigira Koottam irukkuthunga Than thevaiyai karuthi edhaiyum seivathu Sariyaa sollunga Male : Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga… Male : Sonthakaaranga enakku Rompa perunga Naan soththaa mathikkirathu Unga anbathaanunga Unga anbathaanunga…
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க…… ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க…… ஆண் : குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது அண்ணன் அறிவுங்க ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும் கொள்கை பொதுவுங்க ஆண் : குடும்ப பாசம் ஊட்டி வளர்த்தது அண்ணன் அறிவுங்க ஒரு கோட்டை என்றாலும் குடிசை என்றாலும் கொள்கை பொதுவுங்க ஆண் : பாட்டாளிகளில் கூட்டாளிகளில் நானும் ஒருவனுங்க பாட்டாளிகளில் கூட்டாளிகளில் நானும் ஒருவனுங்க தன் பாட்டன் தமிழை காக்கும் படையில் நானும் ஒரு தொண்டனுங்க…… ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க…… ஆண் : உழைக்கிற கைகளை நம்பியபடிதான் பொழுதே விடியுதுங்க இந்த உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க ஆண் : உழைக்கிற கைகளை நம்பியபடிதான் பொழுதே விடியுதுங்க இந்த உண்மையை சொன்னா ஒரு சில பேருக்கு எரிச்சல் வருதுங்க ஆண் : தேவையைக் கூட தியாகம் செய்கிற கூட்டம் இருக்குதுங்க தேவையைக் கூட தியாகம் செய்கிற கூட்டம் இருக்குதுங்க தன் தேவையைக் கருதி எதையும் செய்வது சரியா சொல்லுங்க…… ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க…… ஆண் : சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பத்தானுங்க உங்க அன்பத்தானுங்க……