← Back

Anbe Dheivam Endre Song Lyrics

Singer : Radhika Music by : Ilayaraja Female : …………….. Female : Anbae dheivam endrae sonnaarae Ingu ellaa uyirum ondrae endraarae Adhu poithaanaa illai meithaanaa Murugaa…..murugaa….murugaa….murugaa…. Female : Anbae dheivam endrae sonnaarae Female : Velum mayilum thunai endraarae Vinaayaga saami thunai endraarae Nee uyirai kaakkum dheivam endraarae Adhu unmaiyendraal unnai kolvaaro Paasam vaippathae mosam seiyyavaa En kannae anbu thunaiyae Unnai dheivam kaakkumae Female : Anbae dheivam endrae sonnaarae Ingu ellaa uyirum ondrae endraarae…. Female : Anbu dheivam pali ketkaathammaa Kettaal ingu manam thaanaathammaa Poojai seiyya thaengaai tharuvaen dhinam Paalum pazhamum neiyum tharuvaenae Onnae onnuthaan naanum ketkkiraen En anbae intha uyirai Endrum neeyae kaakkanum Female : Anbae dheivam endrae sonnaarae Ingu ellaa uyirum ondrae endraarae Adhu poithaanaa illai meithaanaa Murugaa…..murugaa….murugaa….murugaa….
பாடகி : ராதிகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : …………………. பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே அது பொய்தானா இல்லை மெய்தானா முருகா……முருகா………முருகா……..முருகா……… பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே…. பெண் : வேலும் மயிலும் துணை என்றாரே விநாயக சாமி துணை என்றாரே நீ உயிரைக் காக்கும் தெய்வம் என்றாரே அது உண்மையென்றால் உன்னை கொல்வாரோ பாசம் வைப்பதே மோசம் செய்யவா என் கண்ணே அன்பு துணையே உன்னை தெய்வம் காக்குமே…. பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே….. பெண் : அன்பு தெய்வம் பலி கேட்காதம்மா கேட்டால் இங்கு மனம் தாங்காதம்மா பூஜை செய்ய தேங்காய் தருவேன் தினம் பாலும் பழமும் நெய்யும் தருவேனே ஒன்னே ஒன்னுதான் நானும் கேட்கிறேன் என் அன்பே இந்த உயிரை என்றும் நீயே காக்கணும்……. பெண் : அன்பே தெய்வம் என்றே சொன்னாரே இங்கு எல்லா உயிரும் ஒன்றே என்றாரே அது பொய்தானா இல்லை மெய்தானா முருகா……முருகா………முருகா……..முருகா………