← Back

Yaar Antha Oviyaththai Song Lyrics

Singers : Vijay Yesudas and Nivas Music by : Yuvan Shankar Raja Male : Yaar antha oviyaththai Nadamada vaithatho Un veettil maatti vaikka Kaala naeram vanthatho Male : Kannaadi maaligayae Kan vaithu paarthatho Munne aval nindra podhu Kangal koosi ponatho Male : Ulaga azhagi illai Ulavum nilavum illai Pazhaga thozhiyaa theriyiraa Male : Athira sirippum illai Athiga sivappum illai Azhagin oviyamaa asaththuraa Male : Kavidhai pola vanthu Kanavu pola vanthu Unakku appadiyae porunthuraa Unakkunnu irukkuraa ulloor ellora Male : Avathaan un maaman ponnu Ayila meen kannae kannu Unakkaana jodiyinnu Naan paarthu asantha ponnu Male : Ennannu naan solla Azhaguna athanai azhagu Andraadam nee mella I love you solli pazhagu Male : Naan paartha devathaikku Siragillai unmaiyil Aval pola pennai naanum Paarthathillai anmaiyil Male : Tharai maelae nindra podhum Midhakkindraal menmaiyil Thangathai oottri oottri Vaarthu vaitha ponmaiyil Male : Latcham poo parichu Michcham thaen thelichu Vacha azhagu ava azhagada Male : Achcha paarvayila Uchcham kavidhai onnu Achchil etti vidum adadadaa Male : Kachcha theevukkoru Machcham vachathu pol Pachchai pasumai ava paaradaa Azhagadaa avaladaa asanthu polaamdaa Male : Aval kangal kavidhai pakkam Athil kanden vellai vekkam Aval vanthu munnae nindraal Nilavellam pinnae nirkkum Male : Moththathil aval pola Pen intha oorukkul illai Pakkathil aval vanthaa Paranthiduvaai vaanil mella Male : Kannaadi silaiya pola Munnaadi sirichu poraa Aathadi un manasa Angaadi aakka poraa Male : Moththathil aval pola Pen intha oorukkul illai Pakkathil aval vanthaa Paranthiduvaai vaanil mella Female : Aahaa haa aa aa…aa… Aa…..aaa…..aaha…..aahaa…aa…aaa..aa…
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் நிவாஸ் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : யார் அந்த ஓவியத்தை நடமாட வைத்ததோ உன் வீட்டில் மாட்டி வைக்க கால நேரம் வந்ததோ ஆண் : கண்ணாடி மாளிகையே கண் வைத்து பார்த்ததோ முன்னே அவள் நின்ற போது கண்கள் கூசி போனதோ ஆண் : உலக அழகி இல்லை உலவும் நிலவும் இல்லை பழக தோழியா தெரியிறா ஆண் : அதிர சிரிப்பும் இல்லை அதிக சிவப்பும் இல்லை அழகின் ஓவியமா அசத்துறா ஆண் : கவிதை போல வந்து கனவு போல வந்து உனக்கு அப்படியே பொருந்துறா உனக்குன்னு இருக்குறா உள்ளூர் எல்லோரா ஆண் : அவதான் உன் மாமன் பொண்ணு அயில மீன் கண்ணே கண்ணு உனக்கான ஜோடியின்னு நான் பார்த்து அசந்த பொண்ணு ஆண் : என்னன்னு நான் சொல்ல அழகுன அத்தனை அழகு அன்றாடம் நீ மெல்ல ஐ லவ் யூ சொல்லி பழகு ஆண் : நான் பார்த்த தேவதைக்கு சிறகில்லை உண்மையில் அவள் போல பெண்ணை நானும் பார்த்ததில்லை அண்மையில் ஆண் : தரை மேலே நின்ற போதும் மிதக்கின்றாள் மென்மையில் தங்கத்தை ஊற்றி ஊற்றி வார்த்து வைத்த பொன்மயில் ஆண் : லட்சம் பூ பறிச்சு மிச்சம் தேன் தெளிச்சு வச்ச அழகு அவ அழகடா ஆண் : அச்ச பார்வையில உச்சம் கவிதை ஒன்னு அச்சில் எட்டி விடும் அடடடா ஆண் : கச்ச தீவுக்கொரு மச்சம் வச்சது போல் பச்சை பசுமை அவ பாரடா அழகடா அவளடா அசந்து போலாம்டா ஆண் : அவள் கண்கள் கவிதை பக்கம் அதில் கண்டேன் வெள்ளை வெக்கம் அவள் வந்து முன்னே நின்றால் நிலவெல்லாம் பின்னே நிற்கும் ஆண் : மொத்தத்தில் அவள் போல பெண் இந்த ஊருக்குள் இல்லை பக்கத்தில் அவள் வந்தா பறந்திடுவாய் வானில் மெல்ல ஆண் : கண்ணாடி சிலையை போல முன்னாடி சிரிச்சு போறா ஆத்தாடி உன் மனச அங்காடி ஆக்க போறா ஆண் : மொத்தத்தில் அவள் போல பெண் இந்த ஊருக்குள் இல்லை பக்கத்தில் அவள் வந்தா பறந்திடுவாய் வானில் மெல்ல பெண் : ஆஹா ஹா ஆ ஆ ஆ….. ஆ…..ஆஅ…..ஆஹ…..ஆஹா…..ஆ…..ஆஅ….ஆ…..