← Back

Enna Koduppai Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Enna koduppaai Enna koduppaai Female : Anbai koduppen Naan anbai koduppen Male : Ohoi… Female : Mhum… Male : Enna koduppaai Enna koduppaai Female : Anbai koduppen Naan anbai koduppen Male : Minnaladhu pinni vizhum Unnazhagu kan malaril En manadhu… inbamura… En manadhu inbamura enna koduppaai Female : Thennavargal kaaviyathil Thaedugindra kaadhalinai Ennazhagu poo vizhiyaal Pinni koduppen Male : Mmm.. enna koduppaai Enna koduppaai Female : Anbai koduppen Naan anbai koduppen Male : Thaenurimai kondaadum Sevvarali poo idhazhai Naan urimai… kolla vandhaal… Naan urimai kolla vandhaal enna koduppaai Female : Saerthavaigal athanaiyum Kettadhanaal naan eduthu Sindhaamal sidharaamal alli koduppen Male : Aahaa enna koduppaai Enna koduppaai Female : Anbai koduppen Naan anbai koduppen Male : Kaavalillaa maaligaikku Kaavalukku vandhavanae Kannamida… vandhu nindraal… Kannamida vandhu nindraalenna koduppaai Female : Thaevai enum kaaranathaal Thirudanaiyum naan madhithu Thirumbavum kannamida ennai koduppen Male : Hoi… enna koduppaai Enna koduppaai Female : Anbai koduppen Naan anbai koduppen Male : Ohoi… Female : Mhum… Male : Enna koduppaai Enna koduppaai Female : Anbai koduppen Naan anbai koduppen
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : ஓஹோய்….. பெண் : ம்ஹும்…. ஆண் : என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : மின்னலது பின்னி விழும் உன்னழகு கண் மலரில் என் மனது…..இன்பமுற….. என் மனது இன்பமுற என்ன கொடுப்பாய் பெண் : தென்னவர்கள் காவியத்தில் தேடுகின்ற காதலினை என்னழகுப் பூ விழியால் பின்னிக் கொடுப்பேன் ஆண் : ம்ம்ம்.. என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : தேனுரிமை கொண்டாடும் செவ்வரளிப் பூவிதழை நான் உரிமை…..கொள்ள வந்தால் … நான் உரிமை கொள்ள வந்தால் என்ன கொடுப்பாய் பெண் : சேர்த்தவைகள் அத்தனையும் கேட்டதனால் நான் எடுத்து சிந்தாமல் சிதறாமல் அள்ளிக் கொடுப்பேன் ஆண் : ஆஹா….என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : காவலில்லா மாளிகைக்கு காவலுக்கு வந்தவனே கன்னமிட…..வந்து நின்றால்…. கன்னமிட வந்து நின்றால் என்ன கொடுப்பாய் பெண் : தேவை எனும் காரணத்தால் திருடனையும் நான் மதித்து திரும்பவும் கன்னமிட என்னைக் கொடுப்பேன் ஆண் : ஹோய்….என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன் ஆண் : ஓஹோய்…. பெண் : ம்ஹும்…. ஆண் : என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் பெண் : அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்