← Back

Ennai Theendi Vittaal Song Lyrics

Singer : Prasanna Rao and Chinmayi Music by : Srikanth Deva Lyrics by : Thamarai Male : Ennai theendi vittaa Thiri thoondivittaal Ennai naanae tholaiththuvittaen Oor maargazhaiyin mun pani iravil Ennai naanae eriththuvittaen Male : Ennai theendi vittaa Thiri thoondivittaal Ennai naanae tholaiththuvittaen Oor maargazhaiyin mun pani iravil Ennai naanae eriththuvittaen Male : Ennai theendi vittaa Thiri thoondivittaal Ennai naanae tholaiththuvittaen Oor maargazhaiyin mun pani iravil Ennai naanae eriththuvittaen Male : Idhazhin oram Izhainthu oodum Aval sirippi vizhunthuvittaen Aval koondhal ennum yaeni Adhai pidiththae ezhunthuvittaen Male : Karainthu pogum kaattril aadum Aval moochchil karainthuvittaen Idhu pothum idhu pothum En vaazhvai vaazhnthuvittan Female : En raaththiril un sooriyanai Edharkaaga eriyavittaai En kanavugalil un nilavugalai Edharkaaga karugavittaai Female : Enathu thottaam unathu pookkal Edharkaaga udhiravittaai Manathodu manal veedu Edharkaaga sedhukkivittaai Female : Enathu kaattril unathu moochchai Edharkaaga anuppivaiththaal Uyir indri udal vaazha Pinbu yaen nee thookkivittaai Female : ………….
பாடகர்கள் : பிரசன்னா ராவ் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடலாசிரியர் : தாமரை ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள் திரி தூண்டிவிட்டாள் என்னை நானே தொலைத்துவிட்டேன் ஓர் மார்கழியின் முன் பனி இரவில் என்னை நானே எரித்துவிட்டேன் ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள் திரித் தூண்டிவிட்டாய் என்னை நானே தொலைத்துவிட்டேன் ஓர் மார்கழியின் முன் பனி இரவில் என்னை நானே எரித்துவிட்டேன் ஆண் : என்னைத் தீண்டிவிட்டாள் திரித் தூண்டிவிட்டாள் என்னை நானே தொலைத்துவிட்டேன் ஓர் மார்கழியின் முன் பனி இரவில் என்னை நானே எரித்துவிட்டேன் ஆண் : இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்துவிட்டேன் அவள் கூந்தல் என்னும் ஏணி அதை பிடித்தே எழுந்துவிட்டேன் ஆண் : கரைந்து போகும் காற்றில் ஆடும் அவள் மூச்சில் கரைந்துவிட்டேன் இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன் பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரியவிட்டாய் என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருகவிட்டாய் பெண் : என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரியவிட்டாய் என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருகவிட்டாய் பெண் : எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிரவிட்டாய் மனதோடு மணல் வீடு எதற்காக செதுக்கிவிட்டாய் பெண் : எனது காற்றில் உனது மூச்சை எதற்க்காக அனுப்பிவைத்தாய் உயிர் இன்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கிவிட்டாய் பெண் : …………..