← Back

Raathiri Neram Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Haa…aaa…aaa…. Haaa….aaa….aaa….aa… Haa…aa..aa… Haa….aaa…aa… Haaa…..aaaa…aaa….aaa…aaa…. Female : Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Thoongaamal naan thaanae Thudichenae thavichenae Raagam padichenae..a.e….ae…ae….ae…ae… Raathiri neram raaniya paarum Female : Kaayudhu dhegam soodu pattu Kalanjida venum kaanji pattu Maappila melae aasa pattu Mayangudhu maanu naesa pattu Kaathirukken vazhi paathirukken Kanavugal aayiram sethirukken Female : Kaiyodu kaadhalum serthida vaanga En kannaala kettadha avasiyam thaanga Indha mazha kaathu sudhi yeththa Vaa vaa yela potten Female : Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Female : Vaaliba dhaagam yerudhaiyaa Vaasana meeri pogudhaiyaa Thaaliya pottaa podhumaiyaa Dhaagatha theerkka venumaiyaa Paai virichu adhil poo virichu Paal eduthu adha naan koduthu Female : Unnaamal oodal yen Indha neram Ada ennoda dhegam Yengudhu paarum Adha padhamaaga idhamaaga Thodanum sogamaaga…aa…aa…aa…aah Female : Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum Thoongaamal naan thaanae Thudichenae thavichenae Raagam padichenae..a.e….ae…ae….ae…ae… Raathiri neram raaniya paarum Raamanukketha seethaiya paarum
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஹா….ஆஅ….ஆஆ….. ஹா….ஆஅ…..ஆஅ….ஆ….. ஹா….ஆ….ஆஅ….. ஹா….ஆஅ…..ஆ…. ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….. பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் தூங்காமல் நான்தானே துடிச்சேனே தவிச்சேனே ராகம் படிச்சேனே….ஏ…..ஏ…..ஏ…..ஏ….ஏ….. ராத்திரி நேரம் ராணியை பாரும் பெண் : காயுது தேகம் சூடுப்பட்டு கலைந்திட வேணும் காஞ்சிப்பட்டு மாப்பிள்ளை மேலே ஆசைப்பட்டு மயங்குது மானு நேசப்பட்டு காத்திருக்கேன் வழிப் பாத்திருக்கேன் கனவுகள் ஆயிரம் சேர்த்திருக்கேன் பெண் : கையோடு காதல் சேர்த்திட வாங்க என் கண்ணால கேட்டத அவசியம் தாங்க இந்த மழைக்காத்து சுதி ஏத்த வா வா எனைப் போர்த்த பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் பெண் : வாலிப தாகம் ஏறுதய்யா வாசனை மீறி போகுதய்யா தாலியப் போட்டாப் போதுமய்யா தாகத்த தீர்க்க வேணுமய்யா பாய் விரிச்சு அதில் பூ விரிச்சு பால் எடுத்து அதை நான் கொடுத்து பெண் : உண்ணாம ஊடல் ஏன் இந்த நேரம் அட என்னோட தேகம் ஏங்குது பாரும் அதை பதமாக இதமாக தொடணும் சுகமாக…..அ….ஆஅ….ஆஹ்…. பெண் : ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும் தூங்காமல் நான்தானே துடிச்சேனே தவிச்சேனே ராகம் படிச்சேனே….ஏ…..ஏ…..ஏ…..ஏ….ஏ….. ராத்திரி நேரம் ராணியை பாரும் ராமனுக்கேத்த சீதையை பாரும்