← Back

Mannangatti Mannangatti Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Mannaangatti mannaangatti Manasukkullae yaedho onnu Mannaangatti mannaangatti Manasukkullae yaedho onnu Enakkuththaan theriyalla enna seiyya Unnathaandaa nambi vanthaen Male : Mannaangatti mannaangatti Manasukkullae yaedho onnu Male : Oru pakkam thalaiya saaichchaa Oru maathiriyaa paaththaa Ava odhatta konjam kadichchaa Than odambula munthaana sarinjathu Udane izhuththaa moodikittaa Male : Adha moodinaa enakku silirkkuthu Adhu kaantham pola ennai izhukkuthu Adha moodinaa enakku silirkkuthu Adhu kaantham pola ennai izhukkuthu Male : Yaenda mannaangatti mannaangatti Manasukkullae yaedho onnu Enakkuththaan theriyalla enna seiyya Unnathaandaa nambi vanthaen Male : Mannaangatti dei mannaangatti Manasukkullae yaedho onnu Male : Ava neechal kaththu koduththaa Naan neenji paakka ponaen Enna thaangi konjam pidichaa Anga thavikkira pothu iduppula kaiya Koduththu mella anaichchaa Male : Ava neechal kaththu koduththaa Naan neenji paakka ponaen Enna thaangi konjam pidichaa Anga thavikkira pothu iduppula kaiya Koduththu mella anaichchaa Male : Ava nenjila oonjal pottaen Antha nenaipula aattam pottaen Ava nenjila oonjal pottaen Antha nenaipula aattam pottaen Male : Mannaangatti mannaangatti Manasukkullae yaedho onnu Enakkuththaan theriyalla enna seiyya Unnathaandaa nambi vanthaen Male : Mannaangatti mannaangatti Manasukkullae yaedho onnu
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு எனக்குத்தான் தெரியல்ல என்ன செய்ய உன்னத்தான்டா நம்பி வந்தேன்….. ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு ஆண் : ஒரு பக்கம் தலைய சாய்ச்சா ஒரு மாதிரியா பாத்தா அவ ஒதட்ட கொஞ்சம் கடிச்சா தன் ஒடம்புல முந்தான சரிஞ்சது உடனே இழுத்தா மூடிக்கிட்டா….. ஆண் : ஒரு பக்கம் தலைய சாய்ச்சா ஒரு மாதிரியா பாத்தா அவ ஒதட்ட கொஞ்சம் கடிச்சா தன் ஒடம்புல முந்தான சரிஞ்சது உடனே இழுத்தா மூடிக்கிட்டா….. ஆண் : அத மூடினா எனக்கு சிலிர்க்குது அது காந்தம் போல என்னை இழுக்குது….. அத மூடினா எனக்கு சிலிர்க்குது அது காந்தம் போல என்னை இழுக்குது….. ஆண் : ஏன்டா மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு எனக்குத்தான் தெரியல்ல என்ன செய்ய உன்னத்தான்டா நம்பி வந்தேன்….. ஆண் : மண்ணாங்கட்டி டேய் மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு ஆண் : அவ நீச்சல் கத்து கொடுத்தா நான் நீஞ்சி பாக்கப் போனேன் என்ன தாங்கி கொஞ்சம் பிடிச்சா அங்க தவிக்கிற போது இடுப்புல கைய கொடுத்து மெல்ல அணைச்சா ஆண் : அவ நீச்சல் கத்து கொடுத்தா நான் நீஞ்சி பாக்கப் போனேன் என்ன தாங்கி கொஞ்சம் பிடிச்சா அங்க தவிக்கிற போது இடுப்புல கைய கொடுத்து மெல்ல அணைச்சா ஆண் : அவ நெஞ்சில ஊஞ்சல் போட்டேன் அந்த நெனப்புல ஆட்டம் போட்டேன்…. அவ நெஞ்சில ஊஞ்சல் போட்டேன் அந்த நெனப்புல ஆட்டம் போட்டேன்…. ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு எனக்குத்தான் தெரியல்ல என்ன செய்ய உன்னத்தான்டா நம்பி வந்தேன்….. ஆண் : மண்ணாங்கட்டி மண்ணாங்கட்டி மனசுக்குள்ளே ஏதோ ஒன்னு