← Back

Vaa Veera Song Lyrics

Singers : Bharath Sankar and Vaikom Vijayalakshmi Music by : Bharath Sankar Lyrics by : Yugabharathi Male : Andha vaanathula Neendhum megathuku Nann sollum kadha Theriyuma Male : Indha boomiyila Ulla sammikelaam Naan kathi sonnnalum Kekumaa Male : Irula paakama Velicham theriyaadha Valiya thaangaama Valzhka puriyaadha Male : Yettu dhesaiyum ketirukaen Vazhiye kedaiyaatha Kanna thorandhe kaathiruken Oru naal vidiyaatha Male : Oru pothum adangaathae Oor adi eduthaaal Viduthalai kaatru nammai Vaanil yetrumae Male : Vaa veera Veeraaa… Vaa veera Veeraaa… Male : Vaa veera Veeraaa… Vaa veera Veeraaa… Veeraaa veeraaa veeraaa Veeraaa veeraaa Female : Maniye manikuyile Yen manikuyile Kaniyae kaniamuthae Yen adi amuthae Female : Maniye manikuyile Yen manikuyile Kaniye kaniamuthae Yen adi amuthae Adi amuthae adi amuthae Male : Kalangaathe maaraaa Oh! kalangaathe maaraaa Male : Vaa veera Veeraaa… Vaa veera Veeraaa… Veeraaa veeraaa veeraaa Veeraaa veeraaa Male : Vaa veera Veeraaa… Vaa veera Veeraaa… Male : Vaa veera Veeraaa… Vaa veera Veeraaa… Veeraaa veeraaa veeraaa Veeraaa veeraaa Humming : Chorus….
பாடகர்கள் : பரத் ஷங்கர் மற்றும் வைக்கோம் விஜயலக்ஷ்மி இசை அமைப்பாளர் : பரத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : அந்த வானத்துல நீந்தும் மேகத்துக்கு நான் சொல்லும் கதை தெரியுமா ஆண் : இந்த பூமியில உள்ள சாமிகெல்லாம் நான் கத்தி சொன்னாலும் கேக்குமா ஆண் : இருள பாக்காம வெளிச்சம் தெரியாதா வலிய தாங்காம வாழ்க்க புரியாத ஆண் : எட்டு திசையும் கேட்டுருக்கேன் வழியே கெடையாத கண்ணா தொறந்தே காத்திருக்கேன் ஒரு நாள் விடியாதா ஆண் : ஒரு போதும் அடங்காதே ஓர் அடி எடுத்தால் விடுதலை காற்று நம்மை வானில் ஏற்குமே ஆண் : வா வீரா வீராரா… வா வீரா வீராரா… ஆண் : வா வீரா வீராரா… வா வீரா வீராரா… வீராரா வீராரா வீராரா வீராரா வீராரா பெண் : மணியே மணிக்குயிலே என் மணிக்குயிலே கனியே கனியமுதே என் அடி அமுதே பெண் : மணியே மணிக்குயிலே மணிக்குயிலே மணிக்குயிலே குயிலே கனியே கனியமுதே என் அடி அமுதே அடி அமுதே அடி அமுதே ஆண் : கலங்காதே மாறா ஓ! கலங்காதே மாறா ஆண் : வா வீரா வீராரா… வா வீரா வீராரா… வீராரா வீராரா வீராரா வீராரா வீராரா ஆண் : வா வீரா வீராரா… வா வீரா வீராரா… ஆண் : வா வீரா வீராரா… வா வீரா வீராரா… வீராரா வீராரா வீராரா வீராரா முனகல் : குழு ……..