← Back

Kudu Kudu Kudu Song Lyrics

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam Music by : M. Ranga Rao Lyrics by : Pulamaipithan Chorus : ………………. Female : Kudu kudu kudu kudu kudu kudu enavoru Pura koottam naame Male : Sadukudu sadukudu sadukudu sadukuduvena Dhinam aaduvom Chorus : Aadungal…..paadungal….. Aadungal…..paadungal….. Male : ……………. Male : Haang…..yaenamma veeraappu vizhunthaachchu maarappu Singaththai maan vellumaa engittaththaan sellumaa Female : Un meesai ennachchu ippothu mannaachchu Ellaamum vaai veeramaa idhukkulla aarppaattamaa Male : Kozhi vellumaa Female : Vellumae Male : Seval thorkumaa Female : Thorkkumae Male : Ondikkondiyaai Female : Varuvenae Male : Ennai yaarunnu Female : Theriyumae Chorus : Kudu kudu kudu kudu kudu kudu enavoru Pura koottam naame Sadukudu sadukudu sadukudu sadukuduvena Dhinam aaduvom Aadungal…..paadungal….. Aadungal…..paadungal….. Chorus : ………………… Male : Hoi pudichukka rasaththi izhuththukka aaththaadi Un maeni ponnaanathu vizhunthaakka ennaavathu haei haei Female : Haan vaaiyyaa en rasaavae vaai veeram pesaathae Izhuththaakka thaangaathaiyyaa unakkulla dham yaedhaiyyaa Male : Potti podavaa Female : Pottukko Male : Vendru kaattavaa Female : Kaattikko Male : Chinna ponnu nee Female : Theriyuthu Male : Enna pannuven Female : Puriyuthu Chorus : Laal laalaa…..laal laalaa…. Laal laalaa…..laal laalaa….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். ரங்கா ராவ் பாடலாசிரியர் : புலமைபித்தன் குழு : ……………………….. பெண் : குடு குடு குடு குடு குடு குடு எனவொரு புறாக் கூட்டம் நாமே ஆண் : சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென தினம் ஆடுவோம் குழு : ஆடுங்கள்……பாடுங்கள்….. ஆடுங்கள்……பாடுங்கள்….. ஆண் : ………………………… ஆண் : ஹாங்…..ஏனம்மா வீராப்பு விழுந்தாச்சு மாராப்பு சிங்கத்தை மான் வெல்லுமா எங்கிட்டத்தான் செல்லுமா பெண் : உன் மீசை என்னாச்சு இப்போது மண்ணாச்சு எல்லாமும் வாய் வீரமா இதுக்குள்ள ஆர்ப்பாட்டமா ஆண் : கோழி வெல்லுமா….. பெண் : வெல்லுமே ஆண் : சேவல் தோற்குமா….. பெண் : தோற்குமே ஆண் : ஒண்டிக்கொண்டியாய்.. பெண் : வருவேனே ஆண் : என்னை யாருன்னு…… பெண் : தெரியுமே… குழு : குடு குடு குடு குடு குடு குடு எனவொரு புறாக் கூட்டம் நாமே சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடுவென தினம் ஆடுவோம் ஆடுங்கள்……பாடுங்கள்….. ஆடுங்கள்……பாடுங்கள்….. குழு : ……………………………………. ஆண் : ஹோய் புடிச்சுக்க ராசாத்தி இழுத்துக்க ஆத்தாடி உன் மேனி பொன்னானது விழுந்தாக்க என்னாவது ஹேய் ஹேய் பெண் : ஹான் வாய்யா என் ராசாவே வாய் வீரம் பேசாதே இழுத்தாக்க தாங்காதய்யா உனக்குள்ள தம் ஏதய்யா ஆண் : போட்டி போடவா….. பெண் : போட்டுக்கோ ஆண் : வென்று காட்டவா பெண் : காட்டிக்கோ ஆண் : சின்னப் பொண்ணு நீ பெண் : தெரியுது ஆண் : என்ன பண்ணுவேன் பெண் : புரியுது குழு : லால் லாலா….லால் லாலா….. லால் லாலா….லால் லாலா…..