← Back

Das Das Chinnappadas Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Chorus : Oru kaalai thookki… Dhavam seiyum vaasaa… Dhaasaana dhaasaa Cinnappa dhaasaa Lesaana lesaa Paadam adhu lesaa Muttathu chinnappa dhaasaa Ila vattathu chinnappa dhaasaa Female : Aa…aaaaa….aaaa…aaaa…aaa.. Aaaa…aaa….aaa…aaa… Male Chorus : Pallikoodam pogaamalae Paadangalai ketkaamalae Pallikoodam pogaamalae Paadangalai ketkaamalae Male Chorus : {Dhaas dhaas Cinnappa dhaas dhaas Paas paas Nee ippa paas paas} (2) Male Chorus : Pallikoodam pogaamalae..ae…ae… Paadangalai ketkaamalae….ae…ae…. Male Chorus : {Dhaas dhaas Cinnappa dhaas dhaas Paas paas Nee ippa paas paas} (2) Female : Aa…aaaaa….aaaa…aaaa…aaa.. Aaaa…aaa….aaa…aaa… Male Chorus : Kathi kaiyil eduthu Kathi pesi vandha neeyum Female : Aa…aaaa…aaa…. Male Chorus : Vaaya pothi moodikkittu Suthi suthi vaaradhenna Female : Aa…aaaa…aaa…. Male Chorus : Kambu selambu sanda Pottu vandha neeyum ippo Anbaal adiyum pattu Kattu patta maayam yenna Female Chorus : Indha padippukkoru Palli koodam irukku Solli koduppadharkku Vettaveli pottalundu Female Chorus : Paasum failum illae Indha oru palliyilae Alli alandhu vidu Solli solli neeyum kodu Male Chorus : Dhaas dhaas Cinnappa dhaas dhaas Paas paas Nee ippa paas paas Female Chorus : Lalalalla laalaala laa Lalalalla laalaala laa Lalalalla laalaala laa Lalalalla laalaala laa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் குழு இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் குழு : ஒரு காலை தூக்கி… தவம் செய்யும் வாசா… தாசான தாசா சின்னப்ப தாசா லேசான லேசா பாடம் அது லேசா முட்டத்து சின்னப்ப தாசா இள வட்டத்து சின்னப்ப தாசா பெண் : ஆ…ஆ…ஆ… ஆ…ஆ… ஆ…ஆ… ஆ…ஆ… ஆண் குழு : பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே ஆண் குழு : {தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்} (2) ஆண் குழு : பள்ளிக்கூடம் போகாமலே பாடங்களைக் கேட்காமலே ஆண் குழு : {தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ்} (2) பெண் : ஆ… ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ… ஆ…ஆ… ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ… ஆண் குழு : கத்தி கையிலெடுத்து கத்திப் பேசி வந்த நியும் பெண் : ஆ…ஆ…ஆ… ஆண் குழு : வாய பொத்தி மூடிக்கிட்டு சுத்திச் சுத்தி வாரதென்ன பெண் : ஆ…ஆ…ஆ… ஆண் குழு : கம்பு செலம்புச் சண்ட போட்டு வந்த நீயும் இப்போ அன்பால் அடியும் பட்டு கட்டுப் பட்ட மாயம் என்ன பெண் குழு : இந்த படிப்புக்கொரு பள்ளிக்கூடமிருக்கு சொல்லிக் கொடுப்பதர்க்கு வெட்டவெளிப் பொட்டலுண்டு பெண் குழு : பாசும் ஃபெயிலும் இல்லே இந்த ஒரு பள்ளியிலே அள்ளி அளந்து விடு சொல்லிச் சொல்லி நீயும் கொடு ஆண் குழு : தாஸ் தாஸ் சின்னப்ப தாஸ் தாஸ் பாஸ் பாஸ் நீயிப்ப பாஸ் பாஸ் பெண் குழு : லலல்லலல் லாலாலா லா லலல்லலல் லாலாலா லா லலல்லலல் லாலாலா லா லலல்லலல் லாலாலா லா