← Back

Pothigai Malai Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Kannadasan Male : Pothigai thendral paaduthu madhana puriyilae Adhu bharathakalai payilvathu padhumai vadivilae Female : Idhaya deivam vanthathu manathu kuliravae Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey Female : Kodi kodi paadalagal naadu kandathu Paadu paattil deivamae bhvani vanthathu…aa…aa… Kodi kodi paadalagal naadu kandathu Paadu paattil deivamae bhvani vanthathu… Male : Naan kanda paadal ellaam Nangai unthan vaaimozhi Vaan konda thingal polum Konji pesum thaenmozhi Male : Kaalangal per sollum Kaaviyam paadum maan vizhi Male : Pothigai thendral paaduthu…. Male : Vaazhvin paathai aayiram Anbu un vazhi Paavai unthan ullamae Endrum en vazhi…aa…aa…. Male : Vaazhvin paathai aayiram Anbu un vazhi Paavai unthan ullamae Endrum en vazhi…. Female : Aa…aa….aa…. Thaerinil deivam thanthaar thedum kodi dheepamae Neril neegal illaiyendraal Nenjil yaedhu inbambame Endrendrum ondrendraal Aanantha maaligai thondrumae Male : Pothigai thendral paaduthu madhana puriyilae Adhu bharathakalai payilvathu padhumai vadivilae Female : Idhaya deivam vanthathu manathu kuliravae Oru pudhiya raagam paadiduvaen inbam malaravaey Male : Pothigai thendral paaduthu madhana puriyilae….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பொதிகை தென்றல் பாடுது மதனபுரியிலே அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே பெண் : கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது…ஆ…ஆ…. கோடி கோடி பாடல்கள் நாடு கண்டது பாடும் பாட்டில் தெய்வமே பவனி வந்தது ஆண் : நான் கண்ட பாடல் எல்லாம் நங்கை உந்தன் வாய்மொழி வான் கொண்ட திங்கள் போலும் கொஞ்சி பேசும் தேன்மொழி ஆண் : காலங்கள் பேர் சொல்லும் காவியம் பாடும் மான் விழி ஆண் : பொதிகை தென்றல் பாடுது….. ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம் அன்பு உன் வழி பாவை உந்தன் உள்ளமே என்றும் என் வழி…ஆ…ஆ….. ஆண் : வாழ்வின் பாதை ஆயிரம் அன்பு உன் வழி பாவை உந்தன் உள்ளமே என்றும் என் வழி… பெண் : ஆ…ஆ…..ஆ தேரினில் தெய்வம் தந்தார் தேடும் கோடி தீபமே நேரில் நீங்கள் இல்லையென்றால் நெஞ்சில் ஏது இன்பமே என்றென்றும் ஒன்றென்றால் ஆனந்த மாளிகை தோன்றுமே ஆண் : பொதிகை தென்றல் பாடுது…… மதனபுரியிலே அது பரதக்கலை பயில்வது பதுமை வடிவிலே பெண் : இதய தெய்வம் வந்தது மனது குளிரவே ஒரு புதிய ராகம் பாடிடுவேன் இன்பம் மலரவே ஆண் : பொதிகை தென்றல் பாடுது…… மதனபுரியிலே….ஆ….ஆ…..