← Back

Isai Thuraiyil Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Aa….aa…aa…aah….aa…aa…aah….aa…. Female : Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam Female : Aasai padam eduththathu nenjil idam pidiththathu Naatham varam koduthathu aasai padam eduthathu Thunivudan vanthen ingae Female : Aasai padam eduthathu nenjil idam pidiththathu Naadham varam koduthathu aasai padam eduthathu Thunivudan vanthen ingae Female : Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam….mogam…. Female : Maaligaiyil ival piranthirunthaal Indru engo engo irupaal Maaligaiyil ival piranthirunthaal Indru engo engo irupaal Female : Mannil undaana maanikka padhumai Kudaththil vilakkaga nindraal Kudaththil vilakkaga nindraal Female : Nyaanam migunthirunthathu Naanam marainthirunthathu Kaalam thiranthu vittathu Kaalam thiranthu vittathu Female : Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam….mogam…. Female : Jaadhiyillai oru madhamum illai Isai engum pongum inimai Jaadhiyillai oru madhamum illai Isai engum pongum inimai Female : Thalaivan illaamal thaanaaga isaiththaal Viragam undaagum vedhanaiyae Viragam undaagum vedhanaiyae Female : Vaazhvai arinthu kondaathu Vaazha ninaiththu vittathu Vegam piranthu vittathu Vegam piranthu vittathu Thunivudan vanthaen ingae Female : Isai thuraiyil enakku kadhal vegam Rasigargalae umakku edhilae mogam….mogam….
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ…. பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம் இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம் பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது துணிவுடன் வந்தேன் இங்கே… பெண் : ஆசை படம் எடுத்தது நெஞ்சில் இடம் பிடித்தது நாதம் வரம் கொடுத்தது ஆசை படம் எடுத்தது துணிவுடன் வந்தேன் இங்கே… பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…மோகம் பெண் : மாளிகையில் இவள் பிறந்திருந்தால் இன்று எங்கோ எங்கோ இருப்பாள் மாளிகையில் இவள் பிறந்திருந்தால் இன்று எங்கோ எங்கோ இருப்பாள் பெண் : மண்ணில் உண்டான மாணிக்க பதுமை குடத்தில் விளக்காக நின்றாள் குடத்தில் விளக்காக நின்றாள்… பெண் : ஞானம் மிகுந்திருந்தது நாணம் மறைந்திருந்தது காலம் திறந்து விட்டது காலம் திறந்து விட்டது துணிவுடன் வந்தேன் இங்கே…. பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…..மோகம் பெண் : ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை இசை எங்கும் பொங்கும் இனிமை ஜாதியில்லை ஒரு மதமும் இல்லை இசை எங்கும் பொங்கும் இனிமை பெண் : தலைவன் இல்லாமல் தானாக இசைத்தால் விரகம் உண்டாகும் வேதனையே விரகம் உண்டாகும் வேதனையே பெண் : வாழ்வை அறிந்துக் கொண்டது வாழ நினைத்து விட்டது வேகம் பிறந்து விட்டது வேகம் பிறந்து விட்டது துணிவுடன் வந்தேன் இங்கே பெண் : இசைத்துறையில் எனக்கு காதல் வேகம் ரசிகர்களே உமக்கு எதிலே மோகம்…மோகம்