← Back

Inji Idupazhagi Song Lyrics

Singers : S. Janaki, Kamal Haasan and Minmini Music by : Ilayaraja Female : Inji iduppazhaga….manja sivapazhaga Kallach siripazhagaa…..kallla…injii.. Female : Verum kaathu thaangha varuthu…Male : Hmm Ila ithu naala onnum ila …pattuthenn..(Dialogue ) Male : Marakka manam kooduthilaiyae…right Female : Marunthiruvenigale…Male : Hmmm…haha Male : Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae Marakkuma maaman ennam mayakkuthae panjavarnam Madiyilae oonjal poda maanae vaa.. Male : Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae…aeiii… Female : Thannanth thanichirukka thathalichu thanirukka Un ninaippil naan parichen thaamaraiyae Male : Punnai vanathinilae pedai kuyil koovayilae Unnudaiya vethanaiyai nan arinjen Female : Un kazhuthil malaiyida unnirandu tholai thoda Enna thavam senjeno en mamaaa…. Male : Vannakili kaiyai thoda chinna chinna kolamida Ullam mattum un vazhiyae naanae Ullam mattum un vazhiyae… naanaaee… Female : Inji iduppazhaga manja sivapazhaga Kallach siripazhagaa… Marakka manam kooduthilaiyae…aaaa.. Male : Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyaeee… Female : Adikkira kaththai kelu Asaiyura naththai kelu Nadakira aththai kelu..nee thana… Male : Inji idupazhagi manja sivapazhagi Kallach sirippazhagi Marakka manam kooduthilaiyae…haaan…
பாடகிகள் : எஸ் . ஜானகி, மின்மினி பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா கள்ள …இஞ்சி பெண் : வெறும் காத்து தாங்க வருது ஆண் : ஹ்ம்ம் இல்ல இது நால ஒன்னும் இல்ல பாட்டுதான் ஆண் : மறக்க மனம் கூடுதில்லையே ரைட் பெண் : மறுந்திருவேணிகளே ஆண் : ஹ்ம்ம் ஹாஹா ஆண் : இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல் போட மானே வா ஆண் : இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே…..யே பெண் : தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தான் இருக்க உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே ஆண் : புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே உன்னுடைய வேதனைய நான் அறிஞ்சேன் பெண் : உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா ஆண் : வண்ணக்கிளி கையத் தொட சின்னக் சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் உன் வழியே நானே உள்ளம் மட்டும் உன் வழியே நானே பெண் : இஞ்சி இடுப்பழகா மஞ்ச சிவப்பழகா கள்ள சிரிப்பழகா மறக்க மனம் கூடுதில்லையே ஆஆ…. ஆண் : இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே பெண் : அடிக்கிற காத்தைக் கேளு அசையுற நாத்தைக் கேளு நடக்கிற ஆத்தைக் கேளு நீ தானா ஆண் : இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி கள்ளச் சிரிப்பழகி மறக்க மனம் கூடுதில்லையே ஹான்