← Back

Sonnalum Ketkadha Song Lyrics

Sonnalum Ketkadha Song Lyrics from “Aada Vantha Deivam” Tamil film starring “T. R. Mahalingam, Anjalidevi and M. R. Radha” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “K. V. Mahadevan“. Lyrics works are penned by lyricist “A. Maruthakasi”. Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Sonnaalum ketkaatha ulagumunga Sollaama ponaalum puriyaathunga Idhil munnaalum pogaama pinnaalum pogaama Muzhikkira kumbal yaeraalanga Female : Sonnaalum ketkaatha ulagumunga Sollaama ponaalum puriyaathunga Idhil munnaalum pogaama pinnaalum pogaama Muzhikkira kumbal yaeraalanga Female : Sonnaalum ketkaatha ulagumunga Female : Somberi aaguthunga Silathu thoongaama thoonguthunga Somberi aaguthunga Silathu thoongaama thoonguthunga Female : Pudhu tholilai thubakki Pala thuyaraththai theerkkaama Thuttukkalai pettiyil poottuthunga Female : Pudhu tholilai thubakki Pala thuyaraththai theerkkaama Thuttukkalai pettiyil poottuthunga Female : Sonnaalum ketkaatha ulagamunga Female : Paadupadum yaezhaigalum Panam ullavarum saernthidunga Paadupadum yaezhaigalum Panam ullavarum saernthidunga Female : Pudhu paathaiyai vaguththidunga Pangu pottu saappidunga Paarapatcham illaama vaazhnthidunga endru Female : Sonnaalum ketkaatha ulagumunga Sollaama ponaalum puriyaathunga Idhil munnaalum pogaama pinnaalum pogaama Muzhikkira kumbal yaeraalanga Female : Sonnaalum ketkaatha ulagumunga…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : ஏ. ஆர். மருதகாசி பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம முழிக்கிற கும்பல் ஏராளங்க பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம முழிக்கிற கும்பல் ஏராளங்க பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க பெண் : சோம்பேறி ஆகுதுங்க சிலது தூங்காம தூங்குதுங்க சோம்பேறி ஆகுதுங்க சிலது தூங்காம தூங்குதுங்க பெண் : புதுத் தொழிலைத் துவக்கி பலர் துயரத்தை தீர்க்காம துட்டுகளை பெட்டியில் பூட்டுதுங்க பெண் : புதுத் தொழிலைத் துவக்கி பலர் துயரத்தை தீர்க்காம துட்டுகளை பெட்டியில் பூட்டுதுங்க பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம முழிக்கிற கும்பல் ஏராளங்க பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க பெண் : பாடுபடும் ஏழைகளும் பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க பாடுபடும் ஏழைகளும் பணம் உள்ளவரும் சேர்ந்திடுங்க பெண் : புது பாதையை வகுத்திடுங்க பங்குப் போட்டு சாப்பிடுங்க பாரபட்சம் இல்லாம வாழ்ந்திடுங்க என்று பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க சொல்லாம போனாலும் புரியாதுங்க இதில் முன்னாலும் போகாம பின்னாலும் போகாம முழிக்கிற கும்பல் ஏராளங்க பெண் : சொன்னாலும் கேட்காத உலகமுங்க…