← Back

Nilave Vaa Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Viswanathan – Ramamoorthy Male : Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm…. Male : Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm…. Male : Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum Paadal nooru nee thanthaal bhoomi engum theanoorum Vizhaa kaanum neram….mm…. Aadalaam paadalaam aah koodalaam Male : Mullaich charam paadhi muththuch charam paadhi Kalla sirippodu vilanga En kannellaam un kolangal Female : Ulla thudippodu sollum thamizh paattu Saptha swaraththoddu thulanga En nenjellaam un thaalangal Male : Madal vaazhai pennaagi Manam thannai panthaadum Kadal meengal kannaagi Kadhai koorum ennaalum Female : Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm…. Female : Katti kalakkaathu otti kidakkaathu Pattu pani paavai varuntha Kann thunjaathu nee kenjaathu Male : Siththam salikkaathu muththam padhikkaathu Niththam enakkedhu virunthu Naan vanthaenae en senthaenae Female : Enai serum ovvondrum Unai serum eppothum Eduththaalum thiththikkum koduththaalum thiththikkum Female : Vaasal thedi nee vanthaal vaanavillum poothoovum Vizhaa kaanum neram….mm…. Aadalaam paadalaam aah koodalaam Both : Nilavey vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuthu vaanam…mm Senthamizhae vaa….aa….aa… Azhaikkuthu azhaikkuhu gaanam…mm…mm….
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி ஆண் : நிலவே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது வானம்……ம்…… செந்தமிழே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்.. ஆண் : நிலவே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது வானம்……ம்…… செந்தமிழே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்.. ஆண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும் பாடல் நூறு நீ தந்தால் பூமியெங்கும் தேனூறும் விழாக் காணும் நேரம்…….ம்ம்…. ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்……. ஆண் : முல்லைச்சரம் பாதி முத்துச்சரம் பாதி கள்ளச் சிரிப்போடு விளங்க என் கண்ணெல்லாம் உன் கோலங்கள் பெண் : உள்ளத் துடிப்போடு சொல்லும் தமிழ் பாட்டு ஸ்ப்த ஸ்வரத்தோடு துலங்க என் நெஞ்செல்லாம் உன் தாளங்கள் ஆண் : மடல் வாழை பெண்ணாகி மனம் தன்னை பந்தாடும் கடல் மீன்கள் கண்ணாகி கதை கூறும் எந்நாளும் பெண் : நிலவே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது வானம்……ம்…… செந்தமிழே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்.. பெண் : கட்டிக் கலக்காது ஒட்டிக் கிடக்காது பட்டுப் பனிப் பாவை வருந்த கண் துஞ்சாது நீ கொஞ்சாது ஆண் : சித்தம் சலிக்காது முத்தம் பதிக்காது நித்தம் எனக்கேது விருந்து நான் வந்தேனே என் செந்தேனே பெண் : எனைச் சேரும் ஒவ்வொன்றும் உனைச் சேரும் எப்போதும் எடுத்தாலும் தித்திக்கும் கொடுத்தாலும் தித்திக்கும் பெண் : வாசல் தேடி நீ வந்தால் வானவில்லும் பூத்தூவும்.. விழாக் காணும் நேரம்…….ம்ம்…. ஆடலாம் பாடலாம் ஆஹ் கூடலாம்….. இருவர் : நிலவே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது வானம்……ம்…… செந்தமிழே வா….ஆ….ஆ….. அழைக்குது அழைக்குது கானம்……..ம்ம்…..ம்ம்..