← Back

Mazhai Thooralam Song Lyrics

Singer : Nivas K. Prasanna Music by : Nivas K. Prasanna Male : Mazhai thooralaam Veyil vaatalaam Puyal kaatruthaan veesalam Male : Pagai thondralaam Thalai saayalaam Uyir koodathaan pogalaam Male : Iravo pagalo Irupaai nee kaavalaai Iraivan vadivil Varuvaai nee kaavalaai Male : Mazhai thooralaam Veyil vaatalaam Puyal kaatruthaan veesalam Male : Pagai thondralaam Thalai saayalaam Uyir koodathaan pogalaam Male : Iravo pagalo Irupaai nee kaavalaai Iraivan vadivil Varuvaai nee kaavalaai Male : Maram saainthaalum Vithai saayaathae Vizhu ezhu poraadu Male : Vidinthum vidiyaatha kaalai Mudinthum mudiyaatha maalai Thinamum nee seiyum velai vaa..aaa.. Male : Kutram illatha ooru Ulagail engundu kooru Netrikkan kondu thedu vaa….aaa… Male : Urangum pothu…uu…..uu….. Urangum pothu vizhippaai Irantha pothum nilaippaai Kodi velai ingae Kaval polae engae Male : Mazhai thooralaam Veyil vaatalaam Puyal kaatruthaan veesalam Male : Pagai thondralaam Thalai saayalaam Uyir koodathaan pogalaam
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா ஆண் : மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்றுதான் வீசலாம் ஆண் : படை தோன்றலாம் தலை சாயலாம் உயிர் கூடத்தான் போகலாம் ஆண் : இரவோ பகலோ இருப்பாய் நீ காவலாய் இறைவன் வடிவில் வருவாய் நீ காவலாய் ஆண் : மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்றுதான் வீசலாம் ஆண் : படை தோன்றலாம் தலை சாயலாம் உயிர் கூடத்தான் போகலாம் ஆண் : இரவோ பகலோ இருப்பாய் நீ காவலாய் இறைவன் வடிவில் வருவாய் நீ காவலாய் ஆண் : மரம் சாய்ந்தாலும் விதை சாயாதே விழு எழு போராடு ஆண் : விடிந்தும் விடியாத காலை முடிந்தும் முடியாத மாலை தினமும் நீ செய்யும் வேலை வா…ஆஆ… ஆண் : குற்றமில்லாத ஊரு உலகில் எங்குண்டு கூறு நெற்றிக்கண் கொண்டு தேடு வா…ஆஆ… ஆண் : உறங்கும் போது ….. உறங்கும்போது விழிப்பாய் இறந்த போதும் நிலைப்பாய் கோடி வேலை இங்கே காவல் போலே எங்கே ஆண் : மழை தூறலாம் வெயில் வாட்டலாம் புயல் காற்றுதான் வீசலாம் ஆண் : படை தோன்றலாம் தலை சாயலாம் உயிர் கூடத்தான் போகலாம்