← Back

Gowrikku Thirumanam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : S. A. Rajkumar Male : Gowrikku thirumanam nichaiyamaachu Yogam thaan porundhina jaadhagamaachu Pennukku pidikkira maappillaiyaachu Oorukku idhai vida vaerenna paechu Male : Ulagam muzhukka olikkum naayana osa Onakkum enakkum idhu thaan vaerenna aasa Magaraasi manam pola manakkattum maala Male : Gowrikku thirumanam nichaiyamaachu haa Yogam thaan porundhina jaadhagamaachu Pennukku pidikkira maappillaiyaachu..podu..aei Oorukku idhai vida vaerenna paechu Male : Chinna chinna kannoram minnal minna Vanna vanna sendhooram kaiyil minna Mulla poova mundhaana mooda mooda Ponnu vandhaa pattaada aada aada Kaalam ellaam vaazha poraa Nammai engae thaeda poraa Male : Endrum ulla thendral pola Engal veettu pennae vaazhga Endrum ulla thendral pola Engal veettu pennae vaazhga Male : Gowrikku thirumanam nichaiyamaachu Yogam thaan porundhina jaadhagamaachu Ada pennukku pidikkira maappillaiyaachu podu Oorukku idhai vida vaerenna paechu..takka takka Male : Enga kalyaana pennukkenna Thenpaandi meenaatchi Manjal kondaadum kaamaatchi Iva nooraandu kaalangal pottodum poovodum vaazhga Thamizh panpaattin adaiyaalamaaga Enga kalyaana pennukkenna thenpaandi meenaatchi Manjal kondaadum kaamaatchi Male : Gowrikku thirumanam nichaiyamaachu Yogam thaan porundhina jaadhagamaachu Pennukku pidikkira maappillaiyaachu Oorukku idhai vida vaerenna paechu Male : Ulagam muzhukka olikkum naayana osa Onakkum enakkum idhu thaan vaerenna aasa Magaraasi manam pola manakkattum maala Male : Pippipee dududum dumdu dumdum Pippeepee dududum dumdu dumdum Pippipee dududum dumdu dumdum Pippeepee dududum dumdu dumdum
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை மகராசி மனம் போல மணக்கட்டும் மால ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு ஆண் : சின்ன சின்ன கண்ணோரம் மின்னல் மின்ன வண்ண வண்ண செந்தூரம் கையில் மின்ன முல்லப் பூவ முந்தான மூட மூட பொண்ணு வந்தா பட்டாட ஆட ஆட காலம் எல்லாம் வாழப் போறா நம்மை எங்கே தேடப் போறா ஆண் : என்றும் உள்ள தென்றல் போல எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க என்றும் உள்ள தென்றல் போல எங்கள் வீட்டு பெண்ணே வாழ்க ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு அட பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு போடு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு அடடடடா……. ஆண் : எங்க கல்யாண பெண்ணுக்கென்ன தென்பாண்டி மீனாட்சி மஞ்சள் கொண்டாடும் காமாட்சி இவ நூறாண்டு காலங்கள் பொட்டோடும் பூவோடும் வாழ்க தமிழ் பண்பாட்டின் அடையாளமாக எங்க கல்யாண பெண்ணுக்கென்ன தென்பாண்டி மீனாட்சி மஞ்சள் கொண்டாடும் காமாட்சி ஆண் : கௌரிக்கு திருமணம் நிச்சயமாச்சு யோகம்தான் பொருந்தின ஜாதகமாச்சு பெண்ணுக்கு பிடிக்கிற மாப்பிள்ளையாச்சு ஊருக்கு இதை விட வேறென்ன பேச்சு ஆண் : உலகம் முழுக்க ஒலிக்கும் நாயன ஓசை ஒனக்கும் எனக்கும் இதுதான் வேறென்ன ஆசை மகராசி மனம் போல மணக்கட்டும் மால ஆண் : பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும் பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும் பிப்பிபீ டுடுடும் டும்டு டும்டும் பிப்பீபீ டுடுடும் டும்டு டும்டும்