← Back

Thittam Pottu Song Lyrics

Singers : MC Vickey, Sameera Bharadwaj and Srividhya Music by : Anil – Mani Chorus : Thittam pottu unai thooki Thimirai mattum naan thakka Thattum thadumaarum aanmai Udaipadum paaru Chorus : Kaattu kattendru kaatti Kadhara kadhara naan seiya Kattukadangaatha koochal Pottu nee veezhvaai Chorus : Boogambam paaichal Poovukkul pookkum Porkalam pola dhegam thaakkum Poovukkum verkkum kodai kaalam Daa….ohooo hooo…3 Chorus : Thittam pottu unai thooki Thimirai mattum naan thakka Thattum thadumaarum aanmai Udaipadum paaru Male : Palaar palaar paarvaigal palaar Padaar padaar jaamathil padaaar Emalogathu erumaigal theridhaa Varum vegathil undhan Sila dhrogangal theridha Chorus : Olindhu kondaalum thookuven Marana beedhiyai kaatuven paar neeyae Chorus : Thittam pottu unai thooki Thimirai mattum naan thakka Thattum thadumaarum aanmai Udaipadum paaru
பாடகர்கள் : எம்சி விக்கி, சமீரா பரத்வாஜ் மற்றும் ஸ்ரீவித்யா இசையமைப்பாளர் : அனில் – மணி குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி திமிரட்டும் மீற நான் தாக்க தட்டும் தடுமாறும் ஆண்மை உடைபடும் பாரு குழு : காட்டு காட்டரென்று காட்டி கதற கதற நான் செய்ய கட்டு கடங்காத கூச்சல் போட்டு நீ வீழ்வாய் குழு : பூகம்பம் பாய்ச்சல் பூவுக்கு பூக்கும் போர்க்களம் போல தேகம் தாக்கும் பூவுக்கும் வேர்க்கும் கோடை காலம் டா….ஓஹோ ஹோ…. ஓஹோ ஹோ…. ஓஹோ ஹோ…. குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி திமிரட்டும் மீற நான் தாக்க தட்டும் தடுமாறும் ஆண்மை உடைபடும் பாரு ஆண் : பளார் பளார் பார்வைகள் பளார் படார் படார் ஜாமத்தில் படார் எமலோகத்து எருமைகள் தெரிதா வரும் வேகத்தில் உந்தன் சில துரோகம் தெரிதா குழு : ஒளிந்து கொண்டாலும் தூக்குவேன் மரண பீதியை காட்டுவேன் பார் நீயே குழு : திட்டம் போட்டு உன்னை தூக்கி திமிரட்டும் மீற நான் தாக்க தட்டும் தடுமாறும் ஆண்மை உடைபடும் பாரு