← Back

Anbe Pudhu Kavithaigal Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female : Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Female : Poo madal virikkum vaelai yandro Thaen kidaikkum idam idhuvandro Female : Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Female : Manmadha baanam ondru Pugunthu paayum inba vaegangalil Aanandha gangai ondru Ezhunthu pongum inba mogangalil Female : Kattilam kaalai ondru Kiranga koodum nooru aasaigalil Mathala maelam ondru Olikka koodum mutha oosaigalil Female : Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil Female : En madi oonjal undu Inainthu yengum andhi nerangalil…. Un pasi theerum indru Udhattil oorum inba saarangalil…… Female : Anbe pudhu kavithaigal pala padikkiren Kel kel porul vilangidum raathiriyil….. Female : Poo madal virikkum vaelai yandro Thaen kidaikkum idam idhuvandro…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ…. பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : மன்மத பாணம் ஒன்று புகுந்து பாயும் இன்ப வேகங்களில் ஆனந்த கங்கை ஒன்று எழுந்து பொங்கும் இன்ப மோகங்களில் பெண் : கட்டிளம் காளை ஒன்று கிறங்க கூடும் நூறு ஆசைகளில் மத்தள மேளம் ஒன்று ஒலிக்க கூடும் முத்த ஓசைகளில் பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : என் மடி ஊஞ்சல் உண்டு இணைந்து ஏங்கும் அந்தி நேரங்களில் உன் பசி தீரும் இன்று உதட்டில் ஊறும் இன்பச் சாரங்களில் பெண் : அன்பே புது கவிதைகள் பல படிக்கிறேன் கேள் கேள் பொருள் விளங்கிடும் ராத்திரியில் பெண் : பூ மடல் விரிக்கும் வேளையன்றோ தேன் கிடைக்குமிடம் இதுவன்றோ….