← Back

En Kangal Endrum Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Female : En kangal endrum un meethu Un kangal nooru penn meethu Engu sendraalum enna seithaalum Unnai vidamaatten…. Female : En kangal endrum un meethu Female : Yaanaigalai madakkum maathargalil oruththi paadugindraal araiyilae ennaalum Kaalam varum varaikkum kaaththirunthaal Mudivil vanthuvittaal arugilae annaalil Female : Mannan thannai penthaanae niyaayam kettaal Mannan thannai penthaanae niyaayam kettaal Unnai maranthu sendru pirintha ullam purinthathaa Aval ezhunthu vanthu thudiththa nindraal therinthathaa Female : En kangal endrum un meethu Female : Aadaigalai piriththu aasaigalai mudiththu Maathargalai virattalaam un polae Paavigalai mudiththa devathaigal pirappu Ippozhuthum nadakkalaam thannaalae…. Female : Sollum saethi theeyaaga parakkum endru Sollum saethi theeyaaga parakkum endru Andru oru puraththai paarththa kangal allavaa Indru thiripuraththai eriththa kangal paaraadaa Female : En kangal endrum un meethu Un kangal nooru penn meethu Engu sendraalum enna seithaalum Unnai vidamaatten…. Female : En kangal endrum un meethu Un kangal nooru penn meethu….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : என் கண்கள் என்றும் உன் மீது உன் கண்கள் நூறு பெண் மீது எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்……….. பெண் : என் கண்கள் என்றும் உன் மீது பெண் : யானைகளை மடக்கும் மாதர்களில் ஒருத்தி பாடுகின்றாள் அறையிலே எந்நாளும் காலம் வரும் வரைக்கும் காத்திருந்தாள் முடிவில் வந்து விட்டாள் அருகிலே அந்நாளில் பெண் : மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்டாள் மன்னன் தன்னை பெண்தானே நியாயம் கேட்டாள் உன்னை மறந்து சென்று பிரிந்த உள்ளம் புரிந்ததா அவள் எழுந்து வந்து துடித்த நின்றாள் தெரிந்ததா பெண் : என் கண்கள் என்றும் உன் மீது……. பெண் : ஆடைகளை பிரித்து ஆசைகளை முடித்து மாதர்களை விரட்டலாம் உன் போலே பாவிகளை முடித்த தேவதைகள் பிறப்பு இப்பொழுதும் நடக்கலாம் தன்னாலே….. பெண் : சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று சொல்லும் சேதி தீயாக பறக்கும் என்று அன்று ஒரு புரத்தை பார்த்த கண்கள் அல்லவா இன்று திரிபுரத்தை எரித்த கண்கள் பாரடா பெண் : என் கண்கள் என்றும் உன் மீது……….. உன் கண்கள் நூறு பெண் மீது எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் உன்னை விட மாட்டேன்……….. பெண் : என் கண்கள் என்றும் உன் மீது……….. உன் கண்கள் நூறு பெண் மீது…..