← Back

Azhage Aanandham Song Lyrics

Azhage Aanandham Song Lyrics is a track from Kalyanam Panniyum Brahmachari Tamil Film – 1954, Starring T. R. Ramachandran, Sivaji Ganesan, Padmini and Ragini and Others. This song was sung by Soolamangalam Rajalakshmi and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by K. D. Santhanam. Singer : Soolamangalam Rajalakshmi Music Director : T. G. Lingappa Lyricist : K. D. Santhanam Female : ……………….. Female : Azhagae aanantham maalai azhagae aanantham Aa…aa….azhagae aanantham Manamaarutham veesum Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham Vaanam melae azhagaana odam polae Vaanam melae azhagaana odam polae Kadhiron vilangum azhagae aanantham Iyarkkai azhagae aanantham aa….azhagae aanantham Female : Asainthaadum roja unnai Avar meethu veesuvaen Anbaaga ennai kandu yaedhaetho pesuvaar Asainthaadum roja unnai Avar meethu vesuvaen Female : Anabaaga ennai kandu yaethaetho pesuvaar Isainthae ullaasamaaga inbamae kondaadum Isainthae ullaasamaaga inbamae kondaadum Antha azhagae aanantham aa….azhagae aanantham Female : Manamaarutham veesum Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham Female : Kannodu kannum kadhal Karuththodu ullamae Kalantha eondraagi inba kaaviya vellamae Kannodu kannum kadhal Karuththodu ullamae Kalantha eondraagi inba kaaviya vellamae Female : Munnodi paayum anbil Moozhgiyae santhosam kaanum Munnodi paayum anbil Moozhgiyae santhosam kaanum Female : Azhagae aanantham aa…azhagae aanantham Manamaarutham veesum Manamaarutham veesum vasanthamaalai azhagae aanantham Vaanam melae azhagaana odam polae Kadhiron vilangum azhagae aanantham Iyarkkai azhagae aanantham aa….azhagae aanantham
பாடகி : சூலமங்கலம் ராஜலக்ஷ்மி இசையமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா பாடலாசிரியர் : கே. டி சந்தானம் பெண் : …………………. பெண் : அழகே ஆனந்தம் மாலை அழகே ஆனந்தம் ஆ….அ…அழகே ஆனந்தம் மனமாருதம் வீசும் மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம் வானம் மேலே அழகான ஓடம் போலே வானம் மேலே அழகான ஓடம் போலே கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம் இயற்கை அழகே ஆனந்தம் ஆ…அழகே ஆனந்தம்…. பெண் : அசைந்தாடும் ரோஜா உன்னை அவர் மீது வீசுவேன் அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார் அசைந்தாடும் ரோஜா உன்னை அவர் மீது வீசுவேன் பெண் : அன்பாக என்னைக் கண்டு ஏதேதோ பேசுவார் இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும் இசைந்தே உல்லாசமாக இன்பமே கொண்டாடும் அந்த அழகே ஆனந்தம் ஆ……அழகே ஆனந்தம்…. பெண் : மனமாருதம் வீசும் மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம் பெண் : கண்ணோடு கண்ணும் காதல் கருத்தோடு உள்ளமே கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே கண்ணோடு கண்ணும் காதல் கருத்தோடு உள்ளமே கலந்தே ஒன்றாகி இன்ப காவிய வெள்ளமே பெண் : முன்னோடி பாயும் அன்பில் மூழ்கியே சந்தோஷம் காணும் முன்னோடி பாயும் அன்பில் மூழ்கியே சந்தோஷம் காணும் பெண் : அழகே ஆனந்தம் ஆ……அழகே ஆனந்தம்…. மனமாருதம் வீசும் மனமாருதம் வீசும் வசந்தமாலை அழகே ஆனந்தம் வானம் மேலே அழகான ஓடம் போலே கதிரோன் விளங்கும் அழகே ஆனந்தம் இயற்கை அழகே ஆனந்தம் ஆ…அழகே ஆனந்தம்….