← Back

Adiye Enna Raagam Song Lyrics

Singers : Abhay Jodhpurkar and Poornima Satish Music by : D. Imman Female : Aa…aa.. aaa… aaa.. Female : Eththanai kodi inbam vaithai Enghal iraivaa… iraivaa… Iraivaa aaa.. aaa..aaa.. Male : Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura.. Male : Vakkanaiyya pakkura Vambugala koottura Sakkaraiya satham pola oottura Enna en nee yeni mela yeththura..yeththura… Male : Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura.. Female : Aa…aa.. aaa… aaa.. Male : Ithuvarai ippadi illa Kodukkura rombavum tholla Ethukku nee porantha theriyala Ethukku nee valantha puriyala Male : Pothuvaa unna enni Poguthu en aavi Thunaiyaa nee illena Kattiduven kaavi Male : Irunthen dhanda soora Ena nee cutticura Polathan poosura Vaassama veesura Male : Adiyae yenna raagam neeyum padura.. Neeyum padura.. Azhagha ulla poonthu saami adura.. Saami adura.. Male : Pazhaginna nanbana vitten Padipaiyum pattunu vitten Adikkadi theruva paakkuren Varuvennu vazhiya paakkuren Male : Thaniyaaa nanum kooda Katturenae paattu Muzhusa unnala naan Aanen pulla theettu Male : Pasiyoo mangi pochchu Padukka thalli pochchu Kaaranom neeyadi Thookkava kaavadi Male : Adiyae yenna raagam Female : aaaa ….aaaa…aaa… Adiyae yenna raagam neeyum padura Female : aaaa ….aaaa…aaa… Male : Azhagha ulla poonthu saami adura Female : aaaa ….aaaa…. Male : Vakkanaiyya pakkura Vambugala koottura Sakkaraiya satham pola oottura Female : aaaa ….aaaa…. Male : Enna en nee yeni mela Yeththura..yeththura… Male : Adiyae yenna raagam Adiyae yenna raagam….
பாடகி : பூா்ணிமா சதீஷ் பாடகா் : அபய் ஜோத்புா்கா் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : ஆ…ஆ….ஆ பெண் : எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா இறைவா… ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற சக்கரைய சாதம் போல ஊட்டுற என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற… ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற பெண் : ஆ…ஆ….ஆ ஆண் : இதுவரை இப்படி இல்ல கொடுக்குற ரொம்பவும் தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல எதுக்கு நீ வளந்த புாியல ஆண் : பொதுவா உன்ன எண்ணி போகுது என் ஆவி துணையா நீ இல்லேனா கட்டிடுவேன் காவி ஆண் : இருந்தேன் தண்ட சோறா என நீ குட்டிஸுரா போலத்தான் பூசுற வாசமா வீசுற ஆண் : அடியே என்ன ராகம் நீயும் பாடுற நீயும் பாடுற அழகா உள்ள பூந்து சாமி ஆடுற சாமி ஆடுற ஆண் : பழகின நண்பன விட்டேன் படிப்பையும் பட்டுனு விட்டேன் அடிக்கடி தெருவ பாக்குறேன் வருவேன்னு வழிய பாக்குறேன் ஆண் : தனியா நானும் கூட கட்டுறேனே பாட்டு முழுசா உன்னால நான் ஆனேன் புள்ள தீட்டு ஆண் : பசியோ மங்கிப்போச்சு படுக்க தள்ளிபோச்சு காரணம் நீயடி தூக்கவா காவடி ஆண் : அடியே என்ன ராகம் பெண் : ஆ…ஆ….ஆ அடியே என்ன ராகம் நீயும் பாடுற பெண் : ஆ…ஆ….ஆ ஆண் : அழகா உள்ள பூந்து சாமி ஆடுற பெண் : ஆ…ஆ….ஆ ஆண் : வக்கனையா பாக்குற வம்புகள கூட்டுற சக்கரைய சாதம் போல ஊட்டுற பெண் : ஆ…ஆ….ஆ ஆண் : என்ன ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற… ஆண் : அடியே என்ன ராகம் அடியே என்ன ராகம்