← Back

Idhuvarai Neengal Paartha Paarvai Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female : Hoi… hoi hoi… Hoi hoi hoi… Idhu varai neengal paartha paarvai Idharkkaaga thaanaa Ippadi endru solliyirundhaal Thaniyae varuvaenaa Female : Hoi… hoi hoi… Hoi hoi hoi… Idhu varai neengal paartha paarvai Idharkkaaga thaanaa Ippadi endru solliyirundhaal Thaniyae varuvaenaa Male : Sollil vilangaadha Ezhuthil adandhaadha Sugathai arindhaayo Thookkam valaraaal baakki theriyaamal Yaekkam adaindhaayo Male : Hoi… hoi hoi… Hoi hoi hoi… Adhu varai vandhaal podhum podhum Aduthadhu ennammaa Aarathi melam manavarai kolam Varumaa sollammaa Female : Kai thaanaa idhu neruppaa Kanindhu vittaalendru ninaippaa Kai thaanaa idhu neruppaa Kanindhu vittaalendru ninaippaa Anubavamillaadha manadhu Konjam amaidhi amaidhi amaidhi Konjam Male : Nillaadhae andha nilavu Verum ninaivil varumo uravu Nillaadhae andha nilavu Verum ninaivil varumo uravu Sillendra manadhin thudippu Konjam arugae arugae arugae Konjam Male : Hoi… hoi hoi… Hoi hoi hoi… Adhu varai vandhaal podhum podhum Aduthadhu ennammaa Aarathi melam manavarai kolam Varumaa sollammaa Female : Ammammaa idhu kodumai Naan ariyaadhirundha pudhumai Ammammaa idhu kodumai Naan ariyaadhirundha hahahaha Pesa mudiyaadha perumai Indha inimai inimai inimai Indha Male : Engengo naan parandhen Oru ilamai virundhil irundhen Engengo naan parandhen Oru ilamai virundhil irundhen Kangalai meendum thirandhaen Sugam kanden kanden kanden Sugam Female : Hoi… hoi hoi… Hoi hoi hoi… Idhu varai neengal paartha paarvai Idharkkaaga thaanaa Ippadi endru solliyirundhaal Thaniyae varuvaenaa Both : Hoi… hoi hoi… Hoi hoi hoi…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : ஹோய்… ஹோய் ஹோய்… ஹோய் ஹோய் ஹோய்… இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா பெண் : ஹோய்… ஹோய் ஹோய்… ஹோய் ஹோய் ஹோய்… இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா ஆண் : சொல்லில் விளங்காத எழுத்தில் அடங்காத சுகத்தை அறிந்தாயோ தூக்கம் வளராமல் பாக்கி தெரியாமல் ஏக்கம் அடைந்தாயோ ஆண் : ஹோய்… ஹோய் ஹோய்… ஹோய் ஹோய் ஹோய்… அது வரை வந்தால் போதும் போதும் அடுத்தது என்னம்மா ஆரத்தி மேளம் மணவறை கோலம் வருமா சொல்லம்மா பெண் : கை தானா இது நெருப்பா கனிந்து விட்டாளென்று நினைப்பா கை தானா இது நெருப்பா கனிந்து விட்டாளென்று நினைப்பா அனுபவமில்லாத மனது கொஞ்சம் அமைதி அமைதி அமைதி கொஞ்சம் ஆண் : நில்லாதே அந்த நிலவு வெறும் நினைவில் வருமோ உறவு நில்லாதே அந்த நிலவு வெறும் நினைவில் வருமோ உறவு சில்லென்ற மனதின் துடிப்பு கொஞ்சம் அருகே அருகே அருகே கொஞ்சம் ஆண் : ஹோய்… ஹோய் ஹோய்… ஹோய் ஹோய் ஹோய்… அது வரை வந்தால் போதும் போதும் அடுத்தது என்னம்மா ஆரத்தி மேளம் மணவறை கோலம் வருமா சொல்லம்மா பெண் : அம்மம்மா இது கொடுமை நான் அறியாதிருந்த புதுமை அம்மம்மா இது கொடுமை நான் அறியாதிருந்த ஹஹஹஹ பேச முடியாத பெருமை இந்த இனிமை இனிமை இனிமை இந்த ஆண் : எங்கெங்கோ நான் பறந்தேன் ஒரு இளமை விருந்தில் இருந்தேன் எங்கெங்கோ நான் பறந்தேன் ஒரு இளமை விருந்தில் இருந்தேன் கண்களை மீண்டும் திறந்தேன் சுகம் கண்டேன் கண்டேன் கண்டேன் சுகம் பெண் : ஹோய்… ஹோய் ஹோய்… ஹோய் ஹோய் ஹோய்… இது வரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா இப்படி என்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா இருவர் : ஹோய்… ஹோய் ஹோய்… ஹோய் ஹோய் ஹோய்…