← Back

Amma Endrazhaikatha Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : {Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae}(2) Neril nindru pesum deivam Pettra thaayandri verondru yethu…. Male : Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae Male : Abiraami sivagaami Karumaari magamaayi Thirukkoyil deivangal neethaanamaa Annaikku anraadam Abhishaegam alangaaram Purigindra siru thondan Naanthaanammaa Male : Porulodu pugazh vendum Maganalla thaayae Un arul vendum enakkendrum Athu pothumae Male : Aduththingu pirappondru Amainthaalum naan unthan Maganaaga pirakkindra Varam vendumae Athai neeyae tharuvaayae… Male : Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae Male : Pasum thangam puthu velli Maanikkam manivairam Ivai yaavum oru thaaikku Eedaagumaa Male : Vilai meethu vilai vaiththu Kettaalum koduththaalum Kadai thannil thaaianbu Kidaikkaathammaa Male : Eerainthu maathangal Karuvodu enaiththaangi Nee patta perum paadu Ariven ammaa Male : Eerezhu jenmangal Eduththaalum uzhaiththaalum Unakkingu naan patta Kadan theerumaa Unnaale piranthenae…ae… Male : Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae Neril nindru pesum deivam Pettra thaayandri verondru yethu…. Male : {Ammaa endrazhaikkaatha Uyirillaiyae Ammaavai vanangaathu uyarvillaiyae} (2)
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : {அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2) நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே ஆண் : அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா ஆண் : பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே ஆண் : அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே அதை நீயே தருவாயே… ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே ஆண் : பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா ஆண் : விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும் கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா ஆண் : ஈரயைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா ஆண் : ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும் உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா உன்னாலே பிறந்தேனே…ஏ… ஆண் : அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம் பெற்ற தாயன்றி வேறொன்று ஏது…. ஆண் : {அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே} (2)