← Back

Boom Boom Robo Da Song Lyrics

Singers : Yogi B, Tanvi Shah, Keerthi Sagathia and Shweta Mohan Music by : A. R. Rahman Male : Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da Male : Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da Male : Isac asimovim velaiyo robo Isac newtonin leelaiyo robo Albert einstein moolaiyo robo Hey robo.. yo robo.. Hey inba nanba Come-on lets go Male : Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da Chorus : Robo nee aghrinaiyo… Chitti nee uyarthinaiyo… Minsaram udalil rattham Naveena ulagathil Ariviyal adhisayam Chorus : Vaayundu aanal vayirillai Pechundu… moochu illai Naadi undu irudhayam illai Powerthan undu thimirae illai Female : Aaaa…aaaaa…ohhh Female : Sikki mukki agni Vazhi vazhiyae Oruvnin kaadhalil piranthavano Ye… eghkinilae..poothavano… Engalin kaadhalai serthavano Female : Thirumana thirunaal Theriyum munnae Nee engal pillaiyo Female : {Chitti chitti robo Ae chutti chutti robo Patti thotti ellam Nee pattu kuutiyo} (2) Male : Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da Chorus : ……………………………. Male : Kutti kutti buttanil Vaai moodum Kaadhali ithupol Kidaiyatho Female : Ye solvathellam kettuvidum Kaadhalan ithupol Amaiyatho Female : Thavamindri varangal Tharuvathanal Minsaara kannano… Female : {Auto autokaaraa Ye automatic kara Kootam kootam paru Un autograph kkaa} (2) Male : Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da Female : Isac asimovim velaiyo robo Isac newtonin leelaiyo robo Albert einstein moolaiyo robo Hey robo.. yo robo.. Hey inba nanba Come-on lets go Male : {Boom boom Robo-da robo-da robo-da Zoom zoom Robo-da robo-da robo-da} (2)
பாடகிகள் : தன்வி ஷா, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன் பாடகர் : யோகி. பி இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஆண் : பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஆண் : ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ ஹே ரோபோ யோ ரோபோ ஹே இன்ப நண்பா கம் ஆன் லெட்ஸ் கோ ஆண் : பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா குழு : ரோபோ நீ அஃறிணையோ சிட்டி நீ உயர்திணையோ மின்சாரம் உடலில் ரத்தம் நவீன உலகத்தில் அறிவியல் அதிசயம் குழு : வாயுண்டு ஆனால் வயிறில்லை பேச்சுண்டு மூச்சு இல்லை நாடி உண்டு இருதயம் இல்லை பவர் தான் உண்டு திமிரே இல்லை பெண் : ஆஆ ஆஆ ஓஓ பெண் : சிக்கி முக்கி அக்னி வழி வழியே ஒருவனின் காதலில் பிறந்தவனோ ஏ எஃக்கினிலே பூத்தவனோ எங்களின் காதலை சேர்த்தவனோ பெண் : திருமண திருநாள் தெரியும் முன்னே நீ எங்கள் பிள்ளையோ பெண் : { சிட்டி சிட்டி ரோபோ ஏ சுட்டி சுட்டி ரோபோ பட்டி தொட்டி எல்லாம் நீ பட்டுக் குட்டியோ } (2) ஆண் : பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா குழு : ………………………. ஆண் : குட்டி குட்டி பட்டனில் வாய் மூடும் காதலி இதுபோல் கிடையாதோ பெண் : ஏ சொல்வதெல்லாம் கேட்டு விடும் காதலன் இதுபோல் அமையாதோ பெண் : தவமின்றி வரங்கள் தருவதனால் மின்சார கண்ணனோ பெண் : { ஆட்டோ ஆட்டோகாரா ஏ ஆட்டோமெட்டிகாரா கூட்டம் கூட்டம் பாரு உன் ஆட்டோகிராப்க்கா } (2) ஆண் : பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா பெண் : ஐசக் அசிமோவின் வேலையோ ரோபோ ஐசக் நியூட்டனின் லீலையோ ரோபோ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையோ ரோபோ ஹே ரோபோ யோ ரோபோ ஹே இன்ப நண்பா கம் ஆன் லெட்ஸ் கோ ஆண் : { பூம் பூம் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா ஜும் ஜும் ரோபோ டா ரோபோ டா ரோபோ டா } (2)