← Back

Sillendru Varum Kaatru Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Sujatha Mohan Music by : Mani Sharma Male : Sillendru varum kaatru Ennai yen indru sudugindradhu Female : Ammamma adhae kaatru Ennai engengo thodugindradhu Male : Ennai aadaiyaai nee soodidu Undhan koondhal paagham moodidu Female : Indha egaandha nerathil Yethaedho aasaigalo Male : Hmmmmm…mmm Male : Sillendru varum kaatru Ennai yen indru sudugindradhu Male : Vandena en manam vandhu Indha oodha poovai oodhum Thaen yendhum thanga paathiram Mel vandhu nindra maathiram Female : Vittadhu thottadhu poga Konjam vaithaal enna meedham Anbukku undu saathiram Aagaadhu indha aathiram Male : Kannae nee orr chithiram En kaiyil endrum pathiram Female : Anbae nee orr mandhiram Naan aanaen unnaal endhiram Male : Ovvoru naalum neeyaada Poo manjam naan podavaa Female : Hmmm..mmmm…mmmm.. Female : Mukkani sakkarai sera Adhu badaam paalil oora Thithikkum velai allava Vetkathai poga sollava Male : Karpanai seithidum kamban Unnai kandaal thotru povaan Sollaalae viththai seigiraai Ul artham vaithu solgiraai Female : Penmai ennum jaathiyil Aval pesum pechum jaadaiyil Male : Jaadai seidhaal podhumae Kai jaadhi poovai killumae Female : Killidum neram koochangal Thaalaamal naan thullava Male : Hmmmmm…mmmm…mmm.. Male : Sillendru varum kaatru Ennai yen indru sudugindradhu Female : Ammamma adhae kaatru Ennai engengo thodugindradhu Male : Ennai aadaiyaai nee soodidu Undhan koondhal paagham moodidu Female : Indha egaandha nerathil Yethaedho aasaigalo Male : Ahaaa..haaa……
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மணி சர்மா ஆண் : சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது பெண் : அம்மம்மா அதே காற்று என்னை எங்கெங்கோ தொடுகின்றது ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு உந்தன் கூந்தல் பாகம் மூடிடு பெண் : இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஆண் : சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது ஆண் : வண்டென என் மனம் வந்து இந்த ஊதா பூவை ஊதும் தேன் ஏந்தும் தங்க பாத்திரம் மேல் வந்து நின்ற மாத்திரம் பெண் : விட்டது தொட்டது போக கொஞ்சம் வைத்தால் என்ன மீதம் அன்புக்கு உண்டு சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம் ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம் என் கையில் என்றும் பத்திரம் பெண் : அன்பே நீ ஓர் மந்திரம் நான் ஆனேன் உன்னால் எந்திரம் ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட பூ மஞ்சம் நான் போடவா பெண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : முக்கனி சக்கரை சேர அது பாதாம் பாலில் ஊற தித்திக்கும் வேளை அல்லவா வெட்கத்தை போக சொல்லவா ஆண் : கற்பனை செய்திடும் கம்பன் உன்னை கண்டால் தோற்று போவான் சொல்லாலே வித்தை செய்கிறாய் உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய் பெண் : பெண்மை என்னும் ஜாதியில் அவள் பேசும் பேச்சும் ஜாடையில் ஆண் : ஜாடை செய்தால் போதுமே கை ஜாதி பூவை கிள்ளுமே பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள் தாளாமல் நான் துள்ளவா ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது பெண் : அம்மம்மா அதே காற்று என்னை எங்கெங்கோ தொடுகின்றது ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு உந்தன் கூந்தல் பாகம் மூடிடு பெண் : இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ ஆண் : ஆஹா ஹா