← Back

En Nanbane Nee Song Lyrics

Singer : Silambarasan Music by : Srinath Pitchai Male : En nanbanae…. Nee engae engae pona… Uyiragavae…ae Ennil vaazhvaai…vaazhvaai… Male : En nanbanae…. Nee engae engae pona… Uyiragavae…ennil vaazhvaai… Male : En vaazhkaiyae… Endrum neeyae neeyae Uyir kondu vandha thaayae Male : Nilavindri ponaalae Alai ingu yethadaa Adhu polae namm uravae Male : Nijamaaga neeyadaa Nizhalaaga naanadaa Uyirodum undhan ninaivae Male : En nanbanae…. Nee engae engae pona… Uyiragavae…ennil vaazhvaai…aa..aa…aa.. Male : Nadu iravinil thookkathai thulaithu Nagarvalam thaan ponum Oru cigarette-ai serthae pugaithu Oorvalam thaan vandhom Male : Vaan konda megathai thaedi Alaigindra paravai pola Unai thaedi naan ingu vandhen Uyir pitchai ketka thaanae Male : Nimidangal nee indriyae Mani thuli oduthae Iru vizhi eendriyae Imaigalum thaeduthae Iravainae ivan kai un paadhathilae..ae… Male : En nanbanae…. Nee engae engae pona… Uyiragavae…ennil vaazhvaai…aa..aa…aa.. Male : Un pirivinil naan ingu vaazha Thani theevaai naano Valluvan ingu ezhudhiya varigal Namakkaga thaano Male : Azhugindra mazhalai thaettra Anaikkindra annaiyai pola Thavikkindren unnaiyum thaedi Thanimaiyil en uyir thaanae Male : Kangalil neeradaa Kaaranam neeyadaa Maranamum theendinaal Magizhchiyum thaanae daa Unakkena uyir thandhen siluvayilae…. Male : En nanbanae…. Nee engae engae pona… Uyiragavae…ae Ennil vaazhvaai…vaazhvaai…vaazhvaai
பாடகர் : சிலம்பரசன் இசையமைப்பாளர் : ஸ்ரீநாத் பிச்சை ஆண் : என் நண்பனே….. நீ எங்கே எங்கே போன….. உயிராகவே…..ஏ….. என்னில் வாழ்வாய்……வாழ்வாய் ஆண் : என் நண்பனே….. நீ எங்கே எங்கே போன….. உயிராகவே…… என்னில் வாழ்வாய்…… ஆண் : என் வாழ்கையே…. என்றும் நீயே நீயே உயிர் கொண்டு வந்த தாயே ஆண் : நிலவின்றி போனாலே அலை இங்கு ஏதடா அது போலே நம் உறவே ஆண் : நிஜமாக நீயடா நிழலாக நானடா உயிரோடும் உந்தன் நினைவே ஆண் : என் நண்பனே…. நீ எங்கே எங்கே போன…. உயிராகவே என்னில் வாழ்வாய்……ஆ….ஆ….ஆ… ஆண் : நடு இரவினில் தூக்கத்தை துளைத்து நகர்வலம்தான் போனோம் ஒரு சிகரெட்டை சேர்த்தே புகைத்து ஊர்வலம்தான் வந்தோம் ஆண் : வான் கொண்ட மேகத்தை தேடி அலைகின்ற பறவை போல உன்னை தேடி நான் இங்கு வந்தேன் உயிர் பிச்சை கேட்கத்தானே ஆண் : நிமிடங்கள் நீ இன்றியே மணி துளி ஓடுதே இரு விழி ஈன்றியே இமைகளும் தேடுதே இறைவனே இவன் கை உன் பாதத்திலே…..ஏ…. ஆண் : என் நண்பனே…. நீ எங்கே எங்கே போன…. உயிராகவே என்னில் வாழ்வாய்……ஆ….ஆ….ஆ… ஆண் : உன் பிரிவினில் நான் இங்கு வாழ தனி தீவாய் நானோ வள்ளுவன் இங்கு எழுதிய வரிகள் இங்கு நமக்காகத்தானே ஆண் : அழுகின்ற மழலை தேற்ற அணைகின்ற அன்னையை போல தவிக்கின்றேன் உன்னையும் தேடி தனிமையில் என் உயிர் தானே ஆண் : கண்களில் நீரடா காரணம் நீயடா மரணமும் தீண்டினால் மகிழ்ச்சியும் தானடா உனக்கென உயிர் தந்தேன் சிலுவையிலே….ஏ… ஆண் : என் நண்பனே….. நீ எங்கே எங்கே போன….. உயிராகவே…..ஏ….. என்னில் வாழ்வாய்……வாழ்வாய்….வாழ்வாய்……