← Back

Aalankuruvigalaa Song Lyrics

Singer : Sid Sriram Music by : D. Imman Male : Haehae ae hae..ae..ae.. Haehae ae hae ae ae Male : Aalanguruvigalaa Enga vaasal varuvigalaa Aalanguruvigalaa Vaazha solli tharuvigalaa Male : Anba theda Eduthomae piravi Thangam thedi Parakkathae kuruvi Idhu purinjaa Male : Kaiyil ettadha ettadha Santhosam ellaam Un veettil ukkarumae Kannu kottama kottama Kottarum pottu Thikkaadi mukkadumae Male : Aalanguruvigalaa Enga vaasal varuvigalaa Aalanguruvigalaa Vaazha solli tharuvigalaa Male : Hoo oo hooo Hoo ooo nammoda mugathu saayalula Munnavanga vaazhntha thadam irukku Ethanai peru vanthaalum Vaazhnthukalaam vaanga idam irukku Male : Ellamae venungura unakku Athil kaakakum kuruvikum Pangu irukku Yedhedho kottainga idinju Athan mel ippa maramthaanae Mulaichu kidakku Male : Arumbum erumbum Naam sondham Thirumbum dhisai ellaam Aanandham Male : Haa….aaa….aaa…..aaa… Haahaaa…aaa….aaa…. Aalanguruvigalaa Enga vaasal varuvigalaa Aalanguruvigalaa Vaazha solli tharuvigalaa Male : Oru naalum Marakkaama namakku Ozhi vaari eraikaatha kizhakku Male : Inga poranthu….uuu Yaaru vanthaalum Illaennu sollaama boomi Ellarkkum ellaamtharum Indha chinnoondu chinnoondu Poochikkum kooda Poo poothu theanaa tharum Male : Rara raraara raraara raraara raaraa Raraara raraara raaraa Rara raraara raraara raraara raaraa Raraara raaraara raaraa Male : Aalanguruvigalaa…aaa…aaaa.. Haa…aaa….
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ…. ஹேய் ஹே ஹேய் ஹேய் ஏ…. ஆண் : ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா ஆலங்குருவிகளா வாழ சொல்லி தருவிகளா…ஆ… ஆண் : அன்ப தேட எடுத்தோமே பிறவி தங்கம் தேடி பறக்காதே குருவி இது புரிஞ்சா…ஆ….. ஆண் : கையில் எட்டாத எட்டாத சந்தோசம் எல்லாம் உன் வீட்டில் உக்காருமே கண்ணு கொட்டமா கொட்டாம கொட்டாரம் போட்டு திக்காடி முக்காடுமே ஆண் : ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா ஆலங்குருவிகளா வாழ சொல்லி தருவிகளா….ஆ…. ஆண் : ஹோ….ஓஒ…..ஓஒ……ஓ… நம்மோட முகத்து சாயலுல முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு எத்தனை பேரு வந்தாலும் வாழ்த்துகலாம் வாங்க இடம் இருக்கு ஆண் : எல்லாமே வேணுங்குற உனக்கு அதில் காக்கும் குருவிக்கும் பங்கு இருக்கு ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு அதன் மேல் இப்ப மரம்தானே முளைச்சு கிடக்கு ஆண் : அரும்பும் எறும்பும் நம் சொந்தம் திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம் ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : ஆலங்குருவிகளா எங்க வாசல் வருவிகளா ஆலங்குருவிகளா வாழ சொல்லி தருவிகளா ஆண் : ஒரு நாளும் மறக்காம நமக்கு ஒளி வாரி எறைக்காத கிழக்கு ஆண் : இங்க பொறந்து…..யாரு வந்தாலும் இல்லேன்னு சொல்லாம பூமி எல்லாருக்கும் எல்லாம் தரும் இந்த சின்னூண்டு சின்னூண்டு பூச்சிக்குங்கூட பூ பூத்து தேனா தரும் ஆண் : ரர ரரராராரர ரரராரா ராரா ரர ரரரார ரார ரா ரர ரரராராரர ரரராரா ராரா ரர ரரரார ரார ரா ஆண் : ஆலங்குருவிகளா ஆஅ….ஆ…..