← Back

Chinna Maharani Song Lyrics

Singer : Hariharan Music by : Bharathwaj Male : Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Kai veesum jannal nila nee vandha velai Vaazhkai paadhai engum varaverpu maalai Male : Engal veetu gadigaarathil Ella neramum inbam Ini undhan pinnaal undhan anbaal Engal uzhagam sutrum Male : Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Male : Pennukena vaazhkayilae ilakanam ulladhamma Vitu tharum gunam irundhaal ilakiyam aagum ammaa Anaivarukum idhayathilae aasaigal irukum ammaa Aasaigal thaan vaazhkai endraal avasthaigal pirakum ammaa Male : Adi vaanathai alanthida sendraal adhu mudigira kaariyamaa Adi vaarthayai kottiya pinnaal adhai allida koodidumaa Roja poovum neeyum ondrae idhazhgal ingae idhayam engae Male : Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Male : Un thaayum ketaalae vinmeen vendum endru Vinmeengal naan tharuven vidiyalai tharuvaalaa Oonjaluku ketaalae vaanavil vendum endru Vaanavillai naan tharuven vasandhathai tharuvaalaa Male : Un aasaigalai oru naalum naan marukavum illaiyadi Un thaayai naan oru naalum ingu verukavum illaiyadi Endhan thaayae en mugam paaru Undhan thaaikum nal vazhi kooru Male : Chinna maharaniyae magalaaga vandhaai Siripaal endhan nenjil santhosam thandhaai Whistling : ………………………………………………………..
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் கை வீசும் ஜன்னல் நிலா நீ வந்த வேளை வாழ்க்கை பாதை எங்கும் வரவேற்பு மாலை ஆண் : எங்கள் வீட்டு கடிகாரத்தில் எல்லா நேரமும் இன்பம் இனி உந்தன் பின்னால் உந்தன் அன்பால் எங்கள் உலகம் சுற்றும் ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் ஆண் : பெண்ணுக்கென வாழ்க்கையிலே இலக்கணம் உள்ளதம்மா விட்டு தரும் குணம் இருந்தால் இலக்கியம் ஆகும் அம்மா அனைவருக்கும் இதயத்திலே ஆசைகள் இருக்கும் அம்மா ஆசைகள் தான் வாழ்க்கை என்றால் அவஸ்தைகள் பிறக்கும் அம்மா ஆண் : அடி வானத்தை அளந்திட சென்றால் அது முடிகிற காரியமா அடி வார்த்தையை கொட்டிய பின்னால் அதை அள்ளிட கூடிடுமா ரோஜா பூவும் நீயும் ஒன்றே இதழ்கள் இங்கே இதயம் எங்கே ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் ஆண் : உன் தாயும் கேட்டாலே விண்மீன் வேண்டும் என்று விண்மீன்கள் நான் தருவேன் விடியலை தருவாளா ஊஞ்சலுக்கு கேட்டாலே வானவில் வேண்டும் என்று வானவில்லை நான் தருவேன் வசந்தத்தை தருவாளா ஆண் : உன் ஆசைகளை ஒரு நாளும் நான் மறுக்கவும் இல்லையடி உன் தாயை நான் ஒரு நாளும் இங்கு வெறுக்கவும் இல்லையடி எந்தன் தாயே என் முகம் பாரு உந்தன் தாய்க்கும் நல் வழி கூறு ஆண் : சின்ன மகராணியே மகளாக வந்தாய் சிரிப்பால் எந்தன் நெஞ்சில் சந்தோசம் தந்தாய் விஷ்லிங் : ………………………………