← Back

Iru Kangal Pesum Velai Song Lyrics

Singer : Dhilip Varman Music by : Dhilip Varman Male : Iru kangal pesum velai… Kaadhal sonna vaarthaiyil… Kaadhalaana aasaigal Ullam engum kooduthae… Male : Unnai naanum serum kaalam Endru vandhu koodumo… Antha sorgam kaanavae Mounam aagi theigiren… Male : En swasamae…en swasamae.. Oru murai thalatida Thendralaagi vaa vaa Male : En swasamae…en swasamae.. Oru murai thalatida Vennilavae nee vaa… Male : Unnil ennai kaanbathae… Ennil unnai kaanbathae.. Kaaranangal ketta pothu Nesam ennidam… Male : Koorukindra vaarthaiyil Naan arintha sonthangal Nooru kodi jenmam Enthan kannil thondruthae… Male : Aaahaa…….aaaahaaaa… Male : Ovvoru thudipum Unthan swasamaai… Ovvoru vizhipum Unthan kaanalaai… Male : Maatri sendra antha penmai Entha devathai Enghu endru naanum theda Unnil kaangiren…unnil kaangiren… Avalai unnil kaangiren.. Male : Unmai kaadhalum indru Endrum marainthidumaa.. Nee engu sendralum.. Nilavaaga naan varuven.. Iravil thondrum Antha menmaiyaana nerathil Male : Unnil ennai kaanbathae… Ennil unnai kaanbathae.. Kaaranangal ketta pothu Nesam ennidam… Male : Koorukindra vaarthaiyil Naan arintha sonthangal Nooru kodi jenmam Enthan kannil thondruthae…
பாடகர் : திலீப் வர்மன் இசையமைப்பாளர் : திலீப் வர்மன் ஆண் : இரு கண்கள் பேசும் வேலை காதல் சொன்ன வார்த்தையில் காதலான ஆசைகள் உள்ளம் எங்கும் கூடுதே ஆண் : உன்னை நானும் சேரும் காலம் என்று வந்து கூடுமோ அந்த சொர்கம் காணவே மௌனம் ஆகி தேய்கிறேன் ஆண் : என் சுவாசமே என் சுவாசமே ஒரு முறை தாலாட்டிட தென்றலாகி வா வா ஆண் : என் சுவாசமே என் சுவாசமே ஒரு முறை தாலாட்டிட வெண்ணிலவே நீ வா ஆண் : உன்னில் என்னை காண்பதே என்னில் உன்னை காண்பதே காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம் ஆண் : கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள் நூறு கோடி ஜென்மம் எந்தன் கண்ணில் தோன்றுதே ஆண் : ஆஹா ஆஹா ஆண் : ஒவ்வொரு துடிப்பும் உந்தன் சுவாசமாய் ஒவ்வொரு விழிப்பும் உந்தன் காணலாய் ஆண் : மாற்றி சென்ற அந்த பெண்மை எந்த தேவதை எங்கு என்று நானும் தேட உன்னில் காண்கிறேன் உன்னில் காண்கிறேன் அவளை உன்னில் காண்கிறேன் ஆண் : உண்மை காதலும் இன்று என்றும் மறைந்திடுமா நீ எங்கு சென்றாலும் நிலவாக நான் வருவேன் இரவில் தோன்றும் அந்த மென்மையான நேரத்தில் ஆண் : உன்னில் என்னை காண்பதே என்னில் உன்னை காண்பதே காரணங்கள் கேட்ட போது நேசம் என்னிடம் ஆண் : கூறுகின்ற வார்த்தையில் நான் அறிந்த சொந்தங்கள் நூறு கோடி ஜென்மம் எந்தன் கண்ணில் தோன்றுதே