← Back

Paaru Thambi Paaru Song Lyrics

Singer : Mano Music by : S. A. Rajkumar Male : Oho ooho oho ooho ho Ehaehae…ae….ae…. Chorus : Oohho…. Male : Paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Ooru nalla ooru Uththamargal paaru kuttram kurai solvathaaru Male : Vanthavarellaam inga vaazhnthavangathaan Annan thambiyaa onnu saernthavangathaan Idhu maanam kaakkum ganthi dhesamadaa Chorus : Oohho ho ho Male : Nenjil eeram konda veera bhoomiyadaa Chorus : Oohho ho ho Male : Paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Male : Koolikku uzhaippom oorukku koduppom Vaervaikku engal naattil madhippirukku Pesidum mozhigal aayiram irukku Aanaalum sinthanaigal ondru namakku Male : Karpulla kadhalgal ingu irukku Veeramum maanamum kangal namakku Kamarajar vaazhnthu sendra bhoomiyallavaa Theeyil indru poop pariththa dhesamallavaa Chorus : ……………… Male : Yaei paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Chorus : oho oho oho oho Male : Aha nampikkai irunthaa naalaigal unakku Bhoomikkul yaezhikkoru pangu irukku Koondukkul kidanthaa rekkaigal edharkku Pakkaththil unakkoru vaanam irukku Male : Poovukkul indraikkum kaththi mulaikkum Saththiyam andraikkae kannai thirakkum Kottukindra kanneer enna konja nenjamaa Aringyar annaa vaazhntha naattil anbu panjamaa Chorus : ……………… Male : Paaru thambi paaru Pattanaththa paaru paarukullae nalla ooru Ooru nalla ooru Uththamargal paaru kuttram kurai solvathaaru Male : Vanthavarellaam inga vaazhnthavangathaan Annan thambiyaa onnu saernthavangathaan Idhu maanam kaakkum ganthi dhesamadaa Chorus : Oohho ho ho Male : Nenjil eeram konda veera bhoomiyadaa Chorus : Oohho ho ho Male : …………………
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ….. எஹேஹே….ஏ…..ஏ…… குழு : ஓஹ்ஹோ….. ஆண் : பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஊரு நல்ல ஊரு உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான் அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான் இது மானம் காக்கும் காந்தி தேசமடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஆண் : கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம் வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு ஆண் : கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு வீரமும் மானமும் கண்கள் நமக்கு காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா குழு : …………………….. ஆண் : ஏய் பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ ஆண் : அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு ஆண் : பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும் சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும் கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா குழு : …………………….. ஆண் : பாரு தம்பி பாரு பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு ஊரு நல்ல ஊரு உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான் அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான் இது மானம் காக்கும் காந்தி தேசமடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஆண் : …………………….