← Back

Odura Kaatha Song Lyrics

Odura Kaatha Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Santhosh Dhayanithi Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Humming Male : Hey odura kaatha Unnala pudikka mudiyuma Kattaadha kovatha Adakka mudiyuma Anbu is on a run The chase has begun Anbu is on a run The chase has begun Male : Mummy romba paavam Daddy rombha paavam Mummy romba paavam Daddy rombha paavam Male : Hey mutti valiyoda Daddy oodikitte Moochu vaangi moochu vaangi Mummy thorathikitte Male : Hey mutti valiyoda Daddy oodikitte Moochu vaangi moochu vaangi Mummy thorathikitte Male : Kovam kuraiyumaa Pudikka mudiyumaa Odi odi odi odi Thoppa karaiyumaa Male : Mummy romba paavam Daddy rombha paavam Mummy romba paavam Daddy rombha paavam Male : Goondula adaikka avan kiliyilla sky Katti veikkadha puligal avan Cheetah pola slow illa light Yarukkita you looking for a fight Male : Anbu is on a run Oru minnal ivan Anbu is on a run Oru minnal ivan Male : Mummy romba paavam Daddy rombha paavam Mummy romba paavam Daddy rombha paavam Humming : ……………….
பாடகர் : சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : ஹம்மிங் ஆண் : ஏய் ஓடுற காத்த உன்னால புடிக்க முடியுமா காட்டாத கோவதா அடக்க முடியுமா அன்பு இஸ் ஆன் எ ரன் தி ச்சேஸ் ஹாஸ் பிகன் அன்பு இஸ் ஆன் எ ரன் தி ச்சேஸ் ஹாஸ் பிகன் ஆண் : மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் ஆண் : ஹேய் முட்டி வலியோட டாடி ஓடிகிட்டு மூச்சு வாங்கி மூச்சு வாங்கி மம்மி தொரத்திக்கிட்டு ஆண் : ஹேய் முட்டி வலியோட டாடி ஓடிகிட்டு மூச்சு வாங்கி மூச்சு வாங்கி மம்மி தொரத்திக்கிட்டு ஆண் : கோவம் குறையுமா புடிக்க முடியுமா ஓடி ஓடி ஓடி ஓடி தொப்பை கரையுமா ஆண் : மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் ஆண் : கூண்டுல அடைக்க அவன் கிளியில்லை ஸ்கை கட்டி வைக்காத புலிகள் அவன் சீட்டா போல ஸ்லொவ் இல்லை லைட் யாருக்கிட்ட யூ லுக்கிங் ஃபார் எ பைட் ஆண் : அன்பு இஸ் ஆன் எ ரன் ஒரு மின்னல் இவன் அன்பு இஸ் ஆன் எ ரன் ஒரு மின்னல் இவன் ஆண் : மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் மம்மி ரொம்ப பாவம் டாடி ரொம்ப பாவம் ஹம்மிங் : …………………….