← Back

Chinnamma (Female) Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : Aariraariraaro arputhamae aariraariraaro Aariraariraaro arputhamae aariraariraaro Female : Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho… Intha Chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa Female : Thaaipaalu illaama edhu venum Nee konjam sollammaa ho Un thaai endra dheivaththai Un kannil naan kandaen sellamma Female : Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho… Intha chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa Female : Chinnamaava suththi suththi Seema vaeli katti vaippen Saamakkozhi koovum mattum Chanhirana kaaval vaippaen Female : Kannukkulla thottil katti Chinna ponna poththi vaippaen Kaaththu keeththu andaamaththaan Kaal kadukka kaaval nippaen Female : Vera yaarum sontham thevaiyilla Aaraaro ho…. Intha veluchaami vittaa vera saami illa Aaraaro ho…. Female : Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho… Intha Chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa Female : Aaraaro aaraaro aaraariraaro Aaraariraariro Female : Thaayillaatha pillai endru Bhoomiyila illaiyammaa Thaayillaatha pillaikellaam Dharmamae annaiyammaa Female : Kaaththu mazhai vanthaalaenna Koodavae vaaraenammaa Unga uppa thinnaenammaa Usura kooda thaaraenammaa Female : Vera yaarum sontham thevaiyilla Chinnamma ho… Intha veluchaami vittaa vera saami illa Chinnamma ho… Female : Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho… Intha chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa Female : Chinnamma chinnammaa Singaara kann konda chinnamma ho… Intha chinnanchiru paya Kaaval irukkaiyil ennammaa Female : Aarariraariro….aarariraariro…. Aarariraariro….aarariraariro….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ.. பெண் : சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ… இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா…. பெண் : தாய்ப்பாலு இல்லாம எது வேணும் நீ கொஞ்சம் சொல்லம்மா ஹோ…. உன் தாய் என்ற தெய்வத்தை உன் கண்ணில் நான் கண்டேன் செல்லம்மா பெண் : சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா பெண் : சின்னமாவ சுத்தி சுத்தி…. சீம வேலி கட்டி வைப்பேன் சாமக்கோழி கூவும் மட்டும் சந்திரன காவல் வைப்பேன் பெண் : கண்ணுக்குள்ள தொட்டில் கட்டி சின்னப் பொண்ண பொத்தி வைப்பேன் காத்து கீத்து அண்டாமத்தான் கால் கடுக்க காவல் நிப்பேன் பெண் : வேற யாரும் சொந்தம் தேவையில்ல ஆராரோ ஹோ….. இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல ஆராரோ ஹோ….. பெண் : சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ… இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா…. பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிராரோ…. ஆராரிராரிரோ…. பெண் : தாயில்லாத பிள்ளை என்று பூமியில இல்லையம்மா தாயில்லாத பிள்ளைக்கெல்லாம் தர்மமே அன்னையம்மா பெண் : காத்து மழை வந்தாலென்ன கூடவே வாரேனம்மா உங்க உப்ப தின்னேனம்மா உசுரக் கூடத் தாரேனம்மா பெண் : வேற யாரும் சொந்தம் தேவையில்ல சின்னம்மா ஹோ…. இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல சின்னம்மா ஹோய் பெண் : சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ… இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா…. பெண் : சின்னம்மா சின்னம்மா சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ… இந்த சின்னஞ்சிறு பைய காவல் இருக்கையில் என்னம்மா…. பெண் : ஆராரிராரிரோ….ஆராரிராரிரோ…. ஆராரிராரிரோ….ஆராரிராரிரோ….