← Back

Pookkal Thoovi Song Lyrics

Singer : Vani Jairam Music by : Ben Surender Lyrics by : Muthulingam Chorus : ………….. Female : Pookkal thoovi vaazhththu paada Pudhu paavai ingu vanthathu Tholil saainthu oonjalaada Sugam nooru kodi thanthathu Female : Pudhu nilavinil mogamo Endrum enakku unathu ninaippu vaa raja Pudhu nilavinil mogamo Endrum enakku unathu ninaippu vaa raja Female : Pookkal thoovi vaazhththu paada Pudhu paavai ingu vanthathu Tholil saainthu oonjalaada Sugam nooru kodi thanthathu Female : Mangai naanae maanikka maalai Mannan naadum manmatha solai Mangai naanae maanikka maalai Mannan naadum manmatha solai Male : Achchi ladikki aadidum velai haah Whisky pola yaeruthu bodhai Achchi ladikki aadidum velai haah Whisky pola yaeruthu bodhai Female : Enthan vayathoru moovaaru Ennai mella thottu nee paaru Enathu madiyil dhinamum mayangum raja Unathu vazhiyil dhinamum malarum naan roja Female : Pookkal thoovi vaazhththu paada Pudhu paavai ingu vanthathu Tholil saainthu oonjalaada Sugam nooru kodi thanthathu Chorus : ………….. Female : Paarvaiyaalae pesidum neram Porvai pola nee vara venum Paarvaiyaalae pesidum neram Porvai pola nee vara venum Male : Thaekko thaekko mary piyaari Moraikkuthu paar i am very sorry Thaekko thaekko mary piyaari Moraikkuthu paar i am very sorry Female : Enaiyandri sugam veraethu INtha kulaththinil neeraadu Idhyam muzhuthum irukkum oruvan neeyae Irukkum varaikkum enakku thunaivan needhaanae Female : Pookkal thoovi vaazhththu paada Pudhu paavai ingu vanthathu Tholil saainthu oonjalaada Sugam nooru kodi thanthathu Female : Pudhu nilavinil mogamo Endrum enakku unathu ninaippu vaa raja Pudhu nilavinil mogamo Endrum enakku unathu ninaippu vaa raja Female : Pookkal thoovi vaazhththu paada Pudhu paavai ingu vanthathu Tholil saainthu oonjalaada Sugam nooru kodi thanthathu
பாடகர் : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : பென் சுரேந்தர் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ………………….. பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட புது பாவை இங்கு வந்தது தோளில் சாய்ந்து ஊஞ்சலாட சுகம் நூறு கோடி தந்தது பெண் : புது நிலவினில் மோகமோ என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா புது நிலவினில் மோகமோ என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட புது பாவை இங்கு வந்தது தோளில் சாய்ந்து ஊஞ்சலாட சுகம் நூறு கோடி தந்தது பெண் : மங்கை நானே மாணிக்க மாலை மன்னன் நாடும் மன்மத சோலை மங்கை நானே மாணிக்க மாலை மன்னன் நாடும் மன்மத சோலை ஆண் : அச்சி லடிக்கி ஆடிடும் வேளை ஹாஹ் விஸ்கி போல ஏறுது போதை அச்சி லடிக்கி ஆடிடும் வேளை விஸ்கி போல ஏறுது போதை பெண் : எந்தன் வயதொரு மூவாறு என்னை மெல்லத் தொட்டு நீ பாரு எனது மடியில் தினமும் மயங்கும் ராஜா உனது வழியில் தினமும் மலரும் நான் ரோஜா பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட புது பாவை இங்கு வந்தது தோளில் சாய்ந்து ஊஞ்சலாட சுகம் நூறு கோடி தந்தது குழு : …………………….. பெண் : பார்வையாலே பேசிடும் நேரம் போர்வை போல நீ வர வேணும் பார்வையாலே பேசிடும் நேரம் போர்வை போல நீ வர வேணும் ஆண் : தேக்கோ தேக்கோ மேரி ப்யாரி மொறைக்குது பார் ஐ ஆம் வெரி சாரி தேக்கோ தேக்கோ மேரி ப்யாரி மொறைக்குது பார் ஐ ஆம் வெரி சாரி பெண் : எனையன்றி சுகம் வேறேது இந்த குளத்தினில் நீராடு இதயம் முழுதும் இருக்கும் ஒருவன் நீயே இருக்கும் வரைக்கும் எனக்கு துணைவன் நீதானே பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட புது பாவை இங்கு வந்தது தோளில் சாய்ந்து ஊஞ்சலாட சுகம் நூறு கோடி தந்தது பெண் : புது நிலவினில் மோகமோ என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா புது நிலவினில் மோகமோ என்றும் எனக்கு உனது நினைப்பு வா ராஜா பெண் : பூக்கள் தூவி வாழ்த்து பாட புது பாவை இங்கு வந்தது தோளில் சாய்ந்து ஊஞ்சலாட சுகம் நூறு கோடி தந்தது