← Back

Innum Vera Song Lyrics – Sangathamizhan

Singer : Diwakar Music by : Vivek-Mervin Male : Vera yedhumae…ae…ae…. Theva illaiyae..yae ..yae Azhagaana ooru Adhil enga veedu Anbukku eedu yethum illa Male : Kadal kaainthu pogum Malai saainthu pogum Nijamaana nesam theivathila Male : Innum vera enna venumae Vaazhum indha vaazhka podhumae Innum vera enna venumae Innum vera enna venumae oh oh Vaazhum indha vaazhka podhumae… Ae…ae…ae..ae.. Male : Dhinamthorumae ingu thiruvizhaa Thiththikkuthae thaen thuligalaai Thozh saainthida pala uravugal Mayil thogaiyaai pala kanavugal Chorus : Indha ulagae vandhu Ethirthaal kooda Ethirkkum veeramae Ada uyirai kooda thaanam thanthu Sirikkum vamsamae…ae…ae…ae… Chorus : Rajaali pola nee pogum bothu Paarkaadha kannum paarkkumaiyaa Raajathi raajan nee pesum vaarthai Oorukkae vedham aagumaiyaa Chorus : Innum vera enna venumae Alli thanthu kaakkum vamsamae oh oh Aiyaa maganum aiyaa amsamae Innum vera enna venumae oh oh Vaazhum indha vaazhka podhumae… Ae…ae…ae..ae.. Alli thanthu kaakkum vamsamae oh oh Aiyaa maganum aiyaa amsamae Male : Heyyy eyyy eyyy eyyyy…. Chorus : Innum vera enna venumae oh oh Vaazhum indha vaazhka podhumae… Ae…ae…ae..ae..
பாடகர் : திவாகர் இசையமைப்பாளர் : விவேக் – மெர்வின் ஆண் : வேற எதுமே…….ஏ…..ஏ….. தேவை இல்லையே…..ஏ…..ஏ….ஏ….. அழகான ஊரு அதில் எங்க வீடு அன்புக்கு ஈடு ஏதும் இல்ல ஆண் : கடல் காய்ந்து போகும் மலை சாய்ந்து போகும் நிஜமான நேசம் தேய்வதில்ல….. ஆண் : இன்னும் வேற என்ன வேணுமே வாழும் இந்த வாழ்க்க போதுமே இன்னும் வேற என்ன வேணுமே இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ வாழும் இந்த வாழ்க்க போதுமே….. ஏ……ஏ……ஏ…..ஏ……… ஆண் : தினம் தோறுமே இங்கு திருவிழா தித்திக்குதே தேன் துளிகளாய் தோள் சாய்ந்திட பல உறவுகள் மயில் தோகையாய் பல கனவுகள் குழு : இந்த உலகே வந்து எதிர்த்தால்கூட எதிர்க்கும் வீரமே அட உயிரைக்கூட தானம் தந்து சிரிக்கும் வம்சமே…..ஏ…..ஏ…..ஏ…… குழு : ராஜாளி போல நீ போகும்போது பார்க்காத கண்ணும் பார்க்குமையா ராஜாத்தி ராஜன் நீ பேசும் வார்த்தை ஊருக்கே வேதம் ஆகுமையா குழு : இன்னும் வேற என்ன வேணுமே அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ ஐயா மகனும் ஐயா அம்சமே இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ வாழும் இந்த வாழ்க்க போதுமே….. ஏ……ஏ……ஏ…..ஏ……… அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ ஐயா மகனும் ஐயா அம்சமே ஆண் : ஹேய்ய் ஏய் ஏய் ஏய்ய்….. குழு : இன்னும் வேற என்ன வேணுமே…ஓ ஓ வாழும் இந்த வாழ்க்க போதுமே….. ஏ……ஏ……ஏ…..ஏ………