← Back

Aalamaram Perthedukkum Song Lyrics

Singers : Sujatha and Chorus Music by : Soundaryan Lyrics by : Vairamuthu Female : Aalamaram paerthedukkum Aadi kaathu aadi kaathu Chorus : Ohoohoho ohooho…hoho Ohoohoho ohooho…hoho Female : Aiyo paavam enna pannum Chinna naathu chinna naathu Chorus : Ohoohoho ohooho…hoho Ohoohoho ohooho…hoho Female : Kaadu karai suthi vandha Pataam poochi Chorus : Hoho Female : Kaathadichu rekkai ellam Kotti pochu Chorus : Ohoohoho Female : Pora vazhi kaalu vaecha Mullaa pochu Chorus : Hoho Female : Pombalaiku vaazhkai ellam Kannamoochu Chorus : Ohoohoho Female : Aalamaram paethedukkum Aadi kaathu aadi kaathu Chorus : Ohoohoho ohooho…hoho Ohoohoho ohooho..hoho Female : Aiyo paavam enna pannum Chinna naathu chinna naathu Chorus : Ohoohoho ohooho…hoho Ohoohoho ohooho..hoho Chorus : Ohoohoho ohooho…hoho Ohoohoho ohooho..hoho Ohoohoho ohooho…hoho Ohoohoho ohooho..hoho
பாடகர்கள் : சுஜாதா மற்றும் குழு இசை அமைப்பாளர் : சௌந்தர்யன் பாடல் ஆசிரியர் : வைரமுத்து பெண் : ஆலமரம் பேத்தெடுக்கும் ஆடிக் காத்து…ஆடிக் காத்து குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ பெண் : அய்யோ பாவம் என்ன பண்ணும் சின்ன நாத்து சின்ன நாத்து குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ பெண் : காடு கரை சுத்தி வந்த பட்டாம் பூச்சி குழு : ஓஹோஒஹோ பெண் : காத்தடிச்சு ரெக்கை எல்லாம் கொட்டிப் போச்சு குழு : ஓஹோஓஹோ…. பெண் : போற வழி காலு வச்சா முள்ளாப் போச்சு குழு : ஓஹோஒஹோ பெண் : பொம்பளைக்கு வாழ்க்கை எல்லாம் கண்ணாமூச்சு குழு : ஓஹோஒஹோ பெண் : ஆலமரம் பேத்தெடுக்கும் ஆடிக் காத்து…ஆடிக் காத்து குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ பெண் : அய்யோ பாவம் என்ன பண்ணும் சின்ன நாத்து சின்ன நாத்து குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ குழு : ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ ஓஹோஒஹோஹோ ஓஹோஒஹோ ஹோஹோ…..