← Back

Sollathan Nenaikurane Song Lyrics

Singer : Ajaneesh Loknath Music by : Ajaneesh Loknath Male : Sollaththaan nenaikuraanae Sollaama nadakuraanae Yaarenna sonnaalum pallaththaan Kaaturaanadaa Chorus : Vazhiyae paarththu Siricha thellaam Thunaiya jodi serathaaan oh … Kadalu ezhu thaandi vandhu Kaadhal neetturaan Kettadhu kedaikkama ivanum Nadaiya kooturaan Male : Eththana kaalam innum Othaiyaa suthuranoo…. Sammadhicha ..aaa….kalyaanamdhaan Maatikittaan…aaa… aambaladhaan Male : Manasu thunindhae vittaan Adada achcham Aval mugathil naalumthan thonuma..aa.. Male : Manaivi endrae Amaiyum penna Ada paarka vekkam venuma Male : Pozhudhae vidinjitta podhum Nadandhaan ava pinna naalum Iravae varugira podhum Nadappaan kanavilum podhum Male : Seranum rendum serndhu Vaazhvadhai paakanum Male : Siraga…. kaadhalum iraga Adhu oru saruga …naan ketkiren Siraidhaan …idhu oru iraidhaan Anubavam uraidhaan naan vaazhgiren Chorus : Vanga karaiya valachu pudikka Paiyan valaiya veesuraan Kadalu ezhu thaandi vandhu Kaadhal neetturaan Kettadhu kedaikkama ivanum Nadaiya kooturaan Male : Ethanai kaalam Avan othaiya suthuraano Sammadhicha …aaa…pombaladhaan Maatikittaan….aaaan…. aambaladhaan…. Male : Sollaththaan nenaikuraanae Sollaama nadakuraanae Yaarenna sonnaalum pallaththaan Kaaturaanadaa
பாடகர் : அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பாளர் : அஜனீஷ் லோக்நாத் ஆண் : சொல்லத்தான் நினைக்குறானே சொல்லாம நடக்குறானே யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறானடா குழு : வழியே பார்த்து சிரிச்ச தெல்லாம் துணையா ஜோடி சேரத்தான் ஓ கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான் கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான் ஆண் : எத்தனை காலம் இன்னும் ஒத்தையா சுத்துரானோ சம்மதிச்சா கல்யாணம் தான் மாட்டிக்கிட்டான் ஆம்பள தான் ஆண் : மனசு துணிந்தே விட்டான் அடடா அச்சம் அவள் முகத்தில் நாளும்தான் தோணுமா ஆண் : மனைவி என்றே அமையும் பெண்ணா அட பார்க்க வெக்கம் வேணுமா ஆண் : பொழுதே விடிஞ்சிட்டா போதும் நடந்தான் அவ பின்ன நாளும் இரவே வருகிற போதும் நடப்பான் கனவிலும் போதும் ஆண் : சேரணும் ரெண்டும் சேர்ந்து வாழ்வதை பாக்கணும் ஆண் : சிறகா காதலும் இறகா அது ஒரு சறுகா நான் கேட்கிறேன் சிறைதான் இது ஒரு இரைதான் அனுபவம் உரைதான் நான் வாழ்கிறேன் குழு : வங்க கரைய வளச்சு புடிக்க பையன் வலைய வீசுறான் கடலு ஏழு தாண்டி வந்து காதல் நீட்டுறான் கேட்டது கெடைக்காம இவனும் நடைய கூட்டுறான் ஆண் : எத்தனை காலம் அவன் ஒத்தையா சுத்துரானோ சம்மதிச்சா பொம்பளதான் மாட்டிக்கிட்டான் ஆம்பளதான் ஆண் : சொல்லத்தான் நினைக்குறானே சொல்லாம நடக்குறானே யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறானடா