← Back

Atthuvaana Kaatukku Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male : Mmm…mm…mm…mm.. Hmmm…mm…. Athuvaana kaatukku Thappi vantha aattukku Thaai madi amanjathadaa Male : Kallirukkum thaeraikkum Ullirukkum vaazhvundu Unakonnu vaaithathadaa Male : Ooro uravo varandae kedakku Usura nenaikka mazhaiyum irukku Pethava illaiyae mathava illaiyaa Iva saami solli vandhava…aa…. Male : Athuvaana kaatukku Thappi vantha aattukku Thaai madi amanjathadaa Male : Kallirukkum thaeraikkum Ullirukkum vaazhvundu Unakonnu vaaithathadaa Male : Ava enna thaayaa Nee enna maganaa Adadaa paasam thulirvidumae Karungal idukil kaakai itta Echathil aalamaramae varumae Male : Desam vittu pogum bothum Vaanam enna neelam thaan Paasam ulla selaiyil ellaam Thaai paalin vaasam thaan Male : Pacha molugaayil Paasam inikuthae Aaththaa vaasamoo Sothula veesuthae Male : Idam porul yeval Amaivathai poruthae Uravo pirivo yerpadumae Yaarum attra kaatil Pechu thunai yaaru Chittu kuruvi pothumae Male : Oththa maram aagi pona Iththu pona pombala Magizhnthu thaan poothu pona Magan vantha thembula Male : Nanjchu pona vaazhkkai Sonthamae thedumae Pincha kodaiyum Mazhaikku pothumae Male : Athuvaana kaatukku Thappi vantha aattukku Thaai madi amanjathadaa Male : Kallirukkum thaeraikkum Ullirukkum vaazhvundu Unakonnu vaaithathadaa…aaa…mmm…
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ம்ம்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்….. அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு தாய்மடி அமஞ்சதடா….. ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு உனக்கொன்னு வாய்த்ததடா……. ஆண் : ஊரோ உறவோ வறண்டே கெடக்கு உசுரா நெனைக்க மழையும் இருக்கு பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே இவ சாமி சொல்லி வந்தவ……… ஆண் : அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு தாய்மடி அமஞ்சதடா…… ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு உனக்கொன்னு வாய்த்ததடா…… ஆண் : ஓஒ…..அவ என்ன தாயா நீ என்ன மகனா அடட பாசம் துளிர் விடுமே….. ஆண் : கருங்கல் இடுக்கில் காக்கை இட்ட எச்சத்தில் ஆலமரமே வருமே….. ஆண் : தேசம் விட்டு போகும் போதும் வானம் என்ன நீளம்தான் பாசம் உள்ள சேலையில் எல்லாம் தாய் பாலின் வாசம்தான் ஆண் : பச்ச மொளகாயில் பாசம் இனிக்குதே ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே ஆண் : இடம் பொருள் ஏவல் அமைவதை பொறுத்தே உறவும் பிரிவும் ஏற்படுமே ஆண் : யாரும் அற்ற காட்டில் பேச்சு துணை யாரு சிட்டு குருவி போதுமே….ஏ…. ஆண் : ஒத்த மரமாகி போன இத்து போன பொம்பள மகிழ்ந்துதான் பூத்து போனா ஆண் : மகன் வந்த தெம்புல நஞ்சு போன வாழ்க்கை சொந்தமே தேடுமே பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே ஆண் : அத்துவான காட்டுக்கு தப்பி வந்த ஆட்டுக்கு தாய்மடி அமஞ்சதடா…… ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும் உள்ளிருக்கும் வாழ்வுண்டு உனக்கொன்னு வாய்த்ததடா ஆஹஅ……..