← Back

Amma Kannu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male : Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo Male : Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo Female : Yaedho sonnaen kobam konden Paasam illaamae Neenga ippo sonnaa yaedhum seiven Kobam kollaamae kobam kollaamae Male : Vaadaa kannu unnai polae Raajaathi undo Vaadaa kannu unnai polae Raajaathi undo Female : Aaha maamaa unnai polae nalla Maappillai undo Aaha maamaa unnai polae nalla Maappillai undo Female : Maamaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Male : Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo Male : Poovum pottum saelai kattum Bodhai sindhudhadi Nee potti pottu paesum podhu Mogam pongudhadi mogam pongudhadi Female : Ponnum kannum indrum endrum Maamaa sondhamadi Ponnum kannum indrum endrum Maamaa sondhamadi Naan pollaa ponnu illai endru Vandhen nalla vazhi Vandhen nalla vazhi Male : Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo Female : Naanaa vandhu thaanaa thandhaa Nallaa illaiyinnu Naan odi paathu olinju paathu Vandhen sondhaminnu Vandhen sondhaminnu Male : Thaenaa sindhum rojaa pandhai Naanaa allattumaa Thaenaa sindhum rojaa pandhai Naanaa allattumaa un Sevvaai thottu onno rendo Mutham sindhattumaa Mutham sindhattumaa Male : Ammaa kannu summaa sollu Aasai illaiyo En mel aasai illaiyo Unnai alli katti kollum podhu Inbam vallaiyo Andha inbam vallaiyo
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ பெண் : ஏதோ சொன்னேன் கோபம் கொண்டேன் பாசம் இல்லாமே நீங்க இப்போ சொன்னா ஏதும் செய்வேன் கோபம் கொள்ளாமே கோபம் கொள்ளாமே ஆண் : வாடா கண்ணு உன்னை போலே ராஜாத்தி உண்டோ வாடா கண்ணு உன்னை போலே ராஜாத்தி உண்டோ பெண் : ஆஹா மாமா உன்னை போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ ஆஹா மாமா உன்னை போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ பெண் : மாமா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ ஆண் : உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ ஆண் : பூவும் பொட்டும் சேலை கட்டும் போதை சிந்துதடி நீ போட்டி போட்டு பேசும் போது மோகம் பொங்குதடி மோகம் பொங்குதடி பெண் : பொண்ணும் கண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி பொண்ணும் கண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி நான் பொல்லா பொண்ணு இல்லை என்று வந்தேன் நல்ல வழி வந்தேன் நல்ல வழி ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ பெண் : நானா வந்து தானா தந்தா நல்லா இல்லையின்னு நான் ஓடி பாத்து ஒளிஞ்சு பாத்து வந்தேன் சொந்தமின்னு வந்தேன் சொந்தமின்னு ஆண் : தேனா சிந்தும் ரோஜா பந்தை நானா அள்ளட்டுமா தேனா சிந்தும் ரோஜா பந்தை நானா அள்ளட்டுமா உன் செவ்வாய் தொட்டு ஒன்னோ ரெண்டோ முத்தம் சிந்தட்டுமா முத்தம் சிந்தட்டுமா ஆண் : அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ என் மேல் ஆசை இல்லையோ உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ அந்த இன்பம் வல்லையோ