← Back

Mogam Chinna Song Lyrics

Singer : Padmalatha Music by : Natarajan Sankaran Female : Kichu kichu Kaathoram mootti mella Allikittu podaa Ennai thatti thatti Soodethi konjam mella Thallikittu poda Ithu thaan kaadhala Kaadhala… Female : Mogam chinna Mayil thogai pola Dhegam ooruthae Thaagam konda en nenjam Unnidam thanjam aanathae Female : Paadam karka Munnalae nirkum Palli siruvanaai Kaadhal paadam nee karka Vanthu ennai thirudinaai Female : Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae Female : Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae ohoo ooo Female : Paadham muthal utchi varai Kaadhal ooruthae Udalil ulla ovvoru anuvum Un per kooruthae Female : Meedham vaithidaamal Vazhvom intha vazhvilae Ada pothum endra sollae illai Kaadhal oorilae Female & Male : Aasai muttri en nenjam pattri Theeyaai eriyuthae Ullam indru oyaamal kenji Unnai ketkuthae Female : Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae Female : Oh hoo Naan oru pen thaan enbathu Maranthae poguthae Nee udan nindraal vetkam Maranthae poguthae Female : Kichu kichu Kaathoram mootti mella Allikittu podaa Ennai thatti thatti Soodethi konjam mella….
பாடகி : பத்மலதா இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல அள்ளிகிட்டு போடா என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல தள்ளிகிட்டு போடா இதுதான் காதலா காதலா…… பெண் : மோகம் சின்ன மயில் தொகை போல தேகம் ஊறுதே தாகம் கொண்ட என் நெஞ்சம் உன்னிடம் தஞ்சம் ஆனதே பெண் : பாடம் கற்க முன்னாலே நிற்க்கும் பள்ளி சிறுவனாய் காதல் பாடம் நீ கற்க வந்து என்னை திருடினாய் பெண் : நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே பெண் : நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே ஓஹோ ஓஒ பெண் : பாதம் முதல் உச்சி வரை காதல் ஊறுதே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் உன் பேர் கூறுதே பெண் : மீதம் வைத்திடாமல் வாழ்வோம் இந்த வாழ்விலே அட போதும் என்ற சொல்லே இல்லை காதல் ஊரிலே பெண் மற்றும் ஆண் : ஆசை முற்றி என் நெஞ்சம் பற்றி தீயாய் எரியுதே உள்ளம் இன்று ஓயாமல் கெஞ்சி உன்னை கேட்குதே பெண் : ஹே நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே பெண் : ஓ ஹோ நான் ஒரு பெண் தான் என்பது மறந்தே போகுதே நீ உடன் நின்றால் வெட்கம் மறந்தே போகுதே பெண் : கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல அள்ளிகிட்டு போடா என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல….