← Back

Chinna Chinna Kangal Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum Kann paarvaigal un vaarththaigal Adhan arththangal un mounangal Male : Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum Male : Pagalin paarvai sooriyan Iravin paarvai chandhiran Manadhin paarvai ennavo Ninaivu endrae sollavo Male : Un nenjodu orr sangeetham Un kannodu oor dheiveegam Yaar kandaargal un poorveegam.. Male : Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum Male : Vanna mugilae thendralae Vaiyam irangi vaarungal Chinna kuzhanthai vizhiyilae Solvathenna koorungal Male : Nal ennangal pin eederum Un kann maevum mann ponnaagum Un kai theendum mull poovaagum… Male : Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum Kann paarvaigal un vaarththaigal Adhan arththangal un mounangal Male : Chinna chinna kanal rendu Ennennavo ennam kondu thedum
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் கண் பார்வைகள் உன் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள் ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் ஆண் : பகலின் பார்வை சூரியன் இரவின் பார்வை சந்திரன் மனதின் பார்வை என்னவோ நினைவு என்றே சொல்லவோ ஆண் : உன் நெஞ்சோடு ஓர் சங்கீதம் உன் கண்ணோடு ஓர் தெய்வீகம் யார் கண்டார்கள் உன் பூர்வீகம்…… ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் ஆண் : வண்ண முகிலே தென்றலே வையம் இறங்கி வாருங்கள் சின்ன குழந்தை விழியிலே சொல்வதென்ன கூறுங்கள் ஆண் : நல் எண்ணங்கள் பின் ஈடேறும் உன் கண் மேவும் மண் பொன்னாகும் உன் கை தீண்டும் முள் பூவாகும்… ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் கண் பார்வைகள் உன் வார்த்தைகள் அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள் ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்